Friday, November 30, 2012

ரெயில் தான் 500 கிலோமீட்டர் வேகத்தில்

சைனா அறிமுகபடுத்திய வாள் போ
ன்ற வடிவமைப்புள்ள ரெயில் தான் 500 கிலோமீட்டர் வேகத்தில் (please see my 2011 report and pictures on that train launched by CSR Corp) செல்ல திறன் படைத்தது என்று கூறினாலும் அதன் ஆரம்ப வேகம் 350 கிலோமீட்டராக முடிவு செய்யபட்ட ரயில் கடைசியில் ஒரு விபத்தினால் 300 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க முடிந்தது. இப்போது ஜப்பான் அதை நிஜமாக்கிரது. மத்திய ஜப்பான் ரயிவே நிறுவனம் ஜே ஆர் டோகாய் - மாக்லேவ் ரெயில் புரோடைப் 500 கிலோமீட்டர் வேகத்தை சாத்தியம் என கூறி இந்த ரயிலை விரைவில் லான்ச் செய்யபோகிரது.சோதனை ஓட்டத்தில் 581 கிலோமீட்டர் ஒகே ஆகிவிட்டது. இதன் ஆரம்ப வேகம் 0 - 441 கிலோமீட்டர் 1 நிமிடத்தில் அடைந்த படத்தை போட்டிருக்கிறேன் பாருங்கள். ஆரம்பத்தில் டோக்கியோ - நாகோயா வரை பின்பு அது ஓசாகா நகரம் வரை எக்ஸ்டன்ஷன் செய்யும் பிளானை செயல் படுத்துகின்றனர். இந்த ரயில் இருந்தா சென்னை நெல்லைக்கும் ஆகும் பயண தூரம் 1 மணி நேரம் 22 நிமிஷம் தான். இந்த ரயில் ஃப்லோட் என்னும் முறையில் அப்படியே மிதந்து செல்லுமாம். இப்போது பயணிக்கும் 20 மணி நேர டெல்லி

க்கு பதிலா லன்டனை அடைய முடியும். அப்படியே எங்க ஊரு ரயில் டாய்லெட்ல சங்கிலி கட்டின

Sunday, November 11, 2012

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் துப்பாக்கி என்ன மாதிரியான படம்? வழக்கமான விஜய் தரும் பொழுதுபோக்குப் படமா என்றால்…



தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும்
துப்பாக்கி என்ன மாதிரியான படம்?


 

தற்போது ‘யூ’
சான்றிதழ்
பெற்று தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும்
துப்பாக்கி என்ன மாதிரியான படம்?
வழக்கமான விஜய் தரும்
பொழுதுபோக்குப் படமா என்றால்…
“.நிச்சயமாகஇல்லை! அதையும்
தாண்டி இந்தப் படம்
விஜய்க்கு ஸ்பெஷலான படம்!”
என்கிறார் இயக்குனர்
ஏ.ஆர்.முருகதாஸ்!
துப்பாக்கி படத்தில் விஜய்
ஒரு இளம் ராணுவ அதிகாரி!
வெறும் சொல்ஜர் அல்ல!

 


 நாட்டின்
வடமேற்கு எல்லையில்
இருந்து மும்பை ராணுவமுகாமுக்கு
2000 ராணுவ வீரர்களில் ஒருவராக
அனுப்பிவைக்கப் படுகிறார். அவர்
ஒரு டி.ஐ.ஏ ஸ்பெஷலிஸ்ட்!
பிஸ்டல் வகை துப்பாக்கியில்
ஆரம்பித்து மெஷன்கன்
வரை குறிதவறாமல் சுடுவதில்
கில்லாடி! இதனால்
விஜயை ‘துப்பாக்கி ஜெகதீஷ்’
என்றே அழைக்கிறார்கள்! இந்திய
எல்லையை ஊடறுத்துக்கொண்ட
ு நாட்டுக்குள் நுழைந்து, நாச
வேலைகளில் ஈடுபடும்
தீவிரவாதிகளை எல்லையிலேயே ஆன்
தி ஸ்பாட் போட்டுத்தள்ளும்
ராணுவம்! ஆனால் ராணுவத்தின்
கண்களில் மண்னைத்தூவிட்டு
நாட்டுக்குள் ஊடுருவிவிடும்
தீவிரவாதிகளைகளைய
இருக்கிறது போலீஸ்!

Thursday, November 8, 2012

NASA Predicts 2012

NASA predicts total blackout on 23-25 Dec 2012
during alignment of Universe. US scientists
predict Universe change, total blackout of planet
for 3 days from Dec 23 2012. It is not the end of
the world, it is an alignment of the Universe,
where the Sun and the earth will align for the
first time. The earth will shift from the current
third dimension to zero dimension, then shift to
the forth dimension. During this transition, the
entire Universe will face a big change,and we will
see a entire brand new world. The 3 days blackout
is predicted to happen on Dec 23, 24, 25....during
this time, staying calm is most important, hug
each other, pray pray pray, sleep for 3
nights...and those who survive will face a brand
new world....for those not prepared, many will die
because of fear. Be happy..., enjoy every moment
now. Don't worry, pray to God everyday. There is a
lot of talk about what will happen in 2012, but
many people don't believe it, and don't want to
talk about it for fear of creating fear and panic. We
don't know what will happen, but it is worth
listening to USA's NASA talk about
preparation... :)


posted by ctech52.blogspot.com

Monday, October 15, 2012

Maatran review

Maatran movie review: A good flick to watch :

KV Anand's latest venture Maatran or Maattrraan, starring Surya in lead character hit the silver screens worldwide on this Friday.


First thing first, the movie Maatran is predictable and reminds the second part of Surya's last film 7aum Arivu.


After being predictable, the movie is good and you can book your ticket for the show as it has key contemporary international issues like Genetic modified food and genesis fiction based in the back drop of Russian cold war.

The movie revolves around the conjoined twins Vimalan and Akilan (Surya) of Genetic scientist (Sachin Khedekar) and his wife Tara.

Being a genetic scientist, Sachin doesn't get much recognition in India but he managed to become a successful entrepreneur by running an energy drink.

With the success of company, there are many rivals and competitors in the market who want to grab the formula of energy drink, which makes people extraordinary.

The first half of the film has lots of comedy scenes related to the conjoined twins but the movie takes u-turn in the second half. The last part of the movie is investigative thriller.

To know the conclusion of the film you have to book your ticket.

The detailed review will be published soon. You can share your own movie review with us. Post your comments below.
posted by ctech52.blogspot.com

Tuesday, October 2, 2012

Anushka about ILLAYATHALAPATHY VIJAY !!!In vijay tv program oct 2 2012 !!!!

See vikram enjoying :) anushka ; vijay was nodding and he just finished within one take' :)

Anushka about ILLAYATHALAPATHY VIJAY !!!In vijay tv program oct 2 2012 !!!!

See vikram enjoying :) anushka ; vijay was nodding and he just finished within one take' :)

Sunday, September 23, 2012

Xperia Tipo Dual : Phone : Mobile Phone : Sony India

Xperia Tipo Dual : Phone : Mobile Phone : Sony India

       

Made for 2 SIM cards

Model:

Xperia™ Tipo Dual/Silver new

Switch between SIM cards anytime with the dedicated hardware key. It’s a perfect way to keep your work and leisure time apart. You can also make the SIM switch automatically by setting which SIM card to use at specific times of the day.
  • Display - 3.2(8.12 cms), 320 x 480 pixels 262,000 colour TFT
  • 3.2 MP camera with 4x digital zoom
  • 800 Mhz
  • Android OS, v4.0.3 (ICS)
  • 2.9 GB Internal Storage
  • 512MB RAM

 posted by ctech52.blogspot.com

my blog recent