Saturday, December 10, 2011
vijay nanban train tirunalveli
posted by ctech52.blogspot.com
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு.. இதில் திமுக-வும் உடந்தையா..?
மத்திய அரசு, தமிழக
முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை நிறைவேற்றாமல், தமிழக அரசிற்கு உரிய
நிதியை ஒதுக்காமல், பாரபட்சம் காட்டுவதும், பாராமுகமாகவே இருப்பதும்,
வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மாநில அரசிடமிருந்து வரும்
வருவாய் மட்டும் பெற்றுக் கொண்டு, தக்க சமயத்தில் போதுமான நிதி தராமல், பல
வகையில் இழுத்தடிப்பது சரியல்ல. காங்கிரஸ், தங்கள் கட்சி மற்றும்
கூட்டணிக் கட்சிகள், ஆளும் மாநிலங்களுக்குத் தேவையான நிதியை அள்ளித்
தருகிறது. ஆனால், மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, தேவையான நிதியை
ஒதுக்காமல், பாரபட்சமாக செயல்படுகிறது.
நேரடியாகவும்,
மறைமுகமாகவும் மாநில அரசிடமிருந்து, மத்திய அரசுக்கு வருவாய், பல வகை
வரிகளின் மூலமாக கிடைக்கிறது. இதை வேண்டாம் என்று சொல்ல, மத்திய அரசு முன்
வருமா? மத்தியில் ஆளும் காங்கிரஸ், மாற்றாந்தாய் மனப்பக்குவம்
கொண்டிருப்பதால், தமிழகம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மத்தியில் நிதி
அமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜியோ, "காங்கிரஸ் மாற்றாந்தாய்
மனப்பக்குவத்தோடு செயல்படவில்லை' என்று கூறி, முழுப் பூசணிக்காயை சோற்றில்
மறைக்கிறார்.
அவர் கூறியதை, தமிழக
மக்கள் நம்பத் தயாராக இல்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வரலாறு காணாத
வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களும், சுனாமி போன்ற பேரழிவுகளும்
ஏற்பட்டன. ஆனால், அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்
கட்சிகள், தமிழகத்திற்கு உரிய நிதியைத் தராமல் வஞ்சித்து விட்டன.
மேலும், வறட்சி மற்றும்
வெள்ள நிவாரணக் குழு, தமிழகத்தைப் பார்வையிடவே வரவில்லை. தொடர்ந்து காலம்
தாழ்த்திவிட்டு, "மங்களம்' பாடிவிட்டன. இதற்கு, தமிழகத்திலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட பார்லிமென்ட் உறுப்பினரும், நிதி அமைச்சரும் உடந்தை
என்பது மிகவும் வேதனையான ஒன்று.
மாநிலத்தில் ஆட்சியைப்
பிடிக்க முடியவில்லை என்ற போதிலும், மத்தியில் ஒட்டிக்கொண்டு, அழையா
விருந்தாளியாக இருந்து கொண்டு, மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு
தடைக்கல்லாக இருப்பது, தமிழனே தமிழனுக்கு எதிரியாக இருப்பதாகவே
தோன்றுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி ஏற்பட்டால், இணக்கமான சூழல்
ஏற்படும். "தேனாறும், பாலாறும் ஓடும்' என்று வாய்ச்சவடால் பேசி, ஆட்சியை
மக்களுக்கு விரோதமாகவே நடத்தியதை, மக்கள் மறக்கவில்லை.
தமிழகத்தின் கடனை, லட்சம்
கோடியாக உயர்த்திவிட்டதையும், கஜானாவை துடைத்து வைத்துவிட்டு, தங்களுடைய
கஜானாவை நிரப்பிக்கொண்டதையும், யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மத்திய
அரசு, கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ரீதியில்
செயல்பட்டு, தமிழக அரசுக்கு நியாயமாகத் தர வேண்டிய நிதியைத் தராமல், வஞ்சம்
செய்தால், வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி கட்டாயம் காணாமல்
போய்விடும் என்பது மட்டும் நிதர்சனம்.
மாற்றாந்தாய்
மனப்பக்குவத்தை மாற்றிக்கொண்டு, கேட்பார் பேச்சைக் கேட்டு, கெட்டுப்
போகாமல், தங்கள் மிச்சம் மீதி கவுரவத்தை, காங்கிரஸ் காப்பாற்றிக் கொள்ளுமா?
funny young boy love images
Autobiography....Dfntly U'll laugh.. Read it
I was like this
then one day I saw a gal
she was like this...
but actually with out make-up she was like this.. but even after that i liked her
I like her so much ... i told lot of lies to her , for example "u r soooo cute"
I promised her a lot..
I gave costly gifts on feb 14th.. like this...
I gave a shock like this when she accepted my proposal
I used to talk whole night and do this at office...
When ever i go with my gal friend , My friends will look at me like this......
there I give a pose like this to them
Atlast my gal friend gave the roses to me like this..
i dont know what to do ...
`
I started ...................
Thursday, December 8, 2011
விஜய்-விஜய் கூட்டணியில் ஜீ.வி.பிரகாஷ்!
அஜித் மீது தீவிர விசுவாசத்தை நிரூபித்த சிம்பு!
தல அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, நண்பன் படத்தில் நடிக்க மறுத்தார்.
விஜய் நடிக்கும் படத்தில் நான் நடித்தால் சிம்பு ரசிகர்கள் என்னை
கோபித்துக் கொள்வார்கள் என்று பகீரங்கமாக ஸ்டேட்மெண்ட் விடுத்து பரபரப்பு
கிளப்பினார். ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத விஜய், ஒஸ்தி படத்தின் இசையை வாலியுடன் சேர்ந்து வெளியிட்டார்.
தற்போது
அஜித் மீதான தனது விசுவாசத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு அதிரடியான
காரியத்தைச் செய்திருகிறார் சிம்பு. அஜீத்தின் - 50-வது படமான மங்காத்தா
படம் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியானது. டிசம்பர் 8-ஆம் தேதியாகிய இன்று
சிம்புவின் ஒஸ்தி உலகம் முழுவதும் வெளியாகியிருகிறது.
இன்று தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளை அலங்கரிக்கும் ஒரு அதிரடி
விளம்பரம்தான் சிம்புவின் தல விசுவாசத்தைக் காட்டுகிறது. மாங்காத்தா
நூறாவது நாள் கொண்டாடும் நாளில்தான் தனது ஒஸ்தி வெளியாக வேண்டும் என்று
சொன்னாராம் சிம்பு.
இன்று மங்காத்தா வெளியாகி நூறு நாட்களை
கொண்டாடிக் கொண்டிருகிறது. இதை குறிப்பிடும் விதமாக ஒஸ்தி விளம்பரம் டிசைன்
செய்யப்படுள்ளது. அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்த விளம்பர யுத்தியை
நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை!
Wednesday, December 7, 2011
Tuesday, December 6, 2011
முல்லை பெரியாறு விவகாரம் : வலுப்பெறும் போராட்டங்கள் : கூடலூரில் ஒருவர் தீக்குளிப்பு?!
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் தீவிர போக்கை கண்டித்து தமிழக
இளைஞர் ஒருவர் கூடலூரில் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக தீக்காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட செல்வ பாண்டியன் எனும் குறித்த நபர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவர் தீக்குளிக்கவில்லை எனவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மை எரிக்க முற்பட்ட போது தீக்காயம் அடைந்தார் எனவும் காவற்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உருவபொம்மை எரிக்க முற்பட்ட சம்பவத்தின் போது அதை தடுக்க முயன்ற காவற்துறை அதிகாரி ஒருவரும், மேலும் மூன்று பேரும் தீக்காயம் அடைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை கேரள இளைஞர்கள் சிலர் எரிக்க முற்பட்ட சம்பவத்திற்கு கேரள அரசு மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று நண்பகல், கம்பம் நகரில், கேரள அரசை கண்டித்து அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏலத்தோட்டங்களில் வேலை செய்ய்டும் கூலித்தொழிலாளர்கள் 500 பேர் கேரள பகுதியில் உள்ள சேத்துக்குளி எனும் இடத்தில் சிறைபிடிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேனி மாவட்ட எல்லை பகுதிகளான கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமளி மெட்டு ஆகிய மூன்று சோதனை சாவடிகளில் காவற்துறையனர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த இடங்களுக்கு அயல் பிரதேசங்களில் வன்முறை, கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிற்கவைத்து தலைக்கு பின்னால் சுடும் மரண தண்டனைக்கு முதல் நாளிரவு சீனப்பெண் கைதிகளின் வாழ்க்கை
நிற்கவைத்து தலைக்கு பின்னால் சுடும் மரண தண்டனைக்கு முதல் நாளிரவு சீனப்பெண் கைதிகளின் வாழ்க்கை! (படங்களுடன்) |
சீனாவின்
சிறைச்சாலை ஒன்றில் கடந்த 2003ம் வருடம், ஜூலை 24ம் திகதி
படம்பிடிக்கப்பட்ட இப்புகைப்படங்கள், மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பெண்
சிறை கைதிகளை பற்றியது.
போதைவஸ்துக்கள் கடத்திய குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இப்பெண்களுக்கு, குறித்த நாளின் மறுதினம் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக அவர்களது இறுதி இரவை எப்படி கழித்தார்கள் என இப்புகைப்படங்கள் காண்பிக்கின்றன. காவற்துறையினருடன் சிரித்து உரையாடுதல், காட்ஸ் விளையாடுதல், இறுதி உணவு அருந்தல், தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக தமக்கு விருப்பமான ஆடையை தெரிவு செய்தல், மறுநாள் அதிகாலை தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுதல் என இப்புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மரணதண்டனை பற்றிய உணர்வுகளை கண் முன் நிறுத்துகின்றன. டாக்குமெண்டரி ஒன்றுக்காக பொதுமகன் ஒருவரால் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்புகைப்படங்கள், சீனாவில் பெண் சிறைகைதிகள் நடத்டப்படும் விதம் குறித்து அனுதாப அலைகள் எழுந்து விடும் என்ற காரணத்தினால், இதுவரை வெளியிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் கடந்த வாரம், ஹாங்காங்கின் ஒளிபரப்பு சேவையான Phonix தொலைக்காட்சி இப்புகங்களை வெளியிட்டது. பின்னர் மெயில் ஆன்லைன் இணையத்தளமும் பிரசுரித்திருந்தது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை விஷ ஊசி ஏற்றி கொல்வதோ, தூக்குத்தண்டனை மூலம் நிறைவேற்றப்படுதலோ அல்ல. நிற்கவைத்து, பின்னாலிருந்து தலைக்கு பின்புறமாக சுடுதல். ஒருவர் பின் ஒருவராக இவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகின் அதிகமாக மரணதண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளில் ஒன்றான சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் முறைக்கும் கடுமையான எதிர்ப்பிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. |
No Sun TV No Sun Pictures In Theaters
Yes, the films that have sold its satellite rights to Sun TV will not be released in theatres of Tamil Nadu. In this manner, both the films Silambarasan’s ‘Osthe’ and Prashanth’s ‘Mambattiyan’ are hit badly. Panneer Selvam, secretary of Tamil Nadu Theatre Owners Association has mentioned that the decision will remain the same until the producers of Sun Pictures settle down the pending amount to theatres.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி, தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டு
விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட தமிழகம்
முழுவதும் வழக்கத்தைவிட இந்த ஆண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கொலை செய்ய முயற்சி செய்த
பயங்கர தீவிரவாதிகள் ஆசிப், போலீஸ் பக்ருதீன் நாசவேலையில் ஈடுபடலாம் என்ற
தகவலை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பில்
ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தpல் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களை பலத்த
சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இரயில் நிலையங்களிலும்,
பேருந்து நிலையங்களிலும் விடிய விடிய சோதனை நடந்து வருகிறது.
வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மார்க்கெட்டுகள் போன்ற மக்கள்
நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவு போலீஸ் மோப்ப நாய்களுடன் ஆங்காங்கே வெடிகுண்டு சோதனையும், விடிய, விடிய வாகன சோதனை வேட்டை நடந்தது.
சந்தேக நபர்கள் யாராவது பக்கத்து வீடுகளில் தங்கி இருந்தாலோ, அனாதையாக
வாகனங்கள் மற்றும் பொருட்கள் ஏதாவது சாலைகளில் கிடந்தாலோ உடனடியாக
அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று பொது
மக்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சென்னை சென்ட்டில் இரயில் நிலையத்தில் மணல் மூட்டை
அடுக்கி தடுப்புகளை அமைத்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள்
நிறுத்தப்பட்டுள்ளனர். இரயில் நிலையங்களுக்கு செல்லும்
வழிகள் வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
Monday, December 5, 2011
ரசிகர்களை ஏமாற்றிய நண்பன்
அமீர்கான்,
மாதவன் நடித்து இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படம் தமிழில் “நண்பன்”
என்ற பெயரில் “ரீமேக்” ஆகிறது. விஜய், சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா
ஆகியோர் நடிக்கின்றனர். ஷங்கர் இயக்குகிறார். படப்பிடிப்புகள் கடந்த சில
வாரங்களாக தீவிரமாக நடக்கிறது. பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய
திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின்
பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 15-ந் தேதி நந்தம்பாக்கம் வர்த்தக
மையத்தில் நடத்த உள்ளனர். நடிகர், நடிகைகளின் நடனம், பாடல் உள்ளிட்ட
கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த விழாவுக்கு அமீர்கானை அழைக்க
முடிவெடுத்துள்ளனர். அவரை அழைத்து வரும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர்
ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே
சல்மான்கான், பெப்சி விஜயன் இயக்கிய மார்க்கண்டேயன் படவிழாவில் பங்கேற்க
சென்னை வந்தார். ஷாருக்கான் தனது “ரா ஒன்” பட ரிலீசையொட்டி சென்னைக்கு
வருகை தந்ததுடன் ரஜினியையும சந்தித்து விட்டு சென்றார். இவர்களை தொடர்ந்து
அமீர்கானும் வருகிறார்.
Sunday, December 4, 2011
துப்பாக்கி தலைப்பு மாற்ற படுமா
இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!
துப்பாக்கி தலைப்பு மாற்ற படுமா....???
5:38:00 PM
VIJAYFANS OFFICIAL WEBSITE
Subscribe to:
Posts (Atom)