சினிமாவை விட்டு ஓடிப் போகலாம்னு நினைச்சேன். ஆனால் நல்ல வேளை அப்படி எதுவும் செய்யவில்லை. இப்போது சந்தோஷமாக உள்ளேன்," என்றார் நடிகை அனுஷ்கா.

நடிகை அனுஷ்கா ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை