Wednesday, November 2, 2011

உலகத்தில் நீங்கள் எத்தனையாவது நபர் www.7billionandme.org

உலக மக்கள் தொகை எண்ணிக்கை 700 கோடி: இந்தியாவில் மட்டும் 121 கோடி








லக்னோ:உலகின் மக்கள் தொகை, நேற்று, 700 கோடியை எட்டியது. இந்தியாவில், 700 கோடியாவது குழந்தை பிறந்துள்ளதாக, பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. பிலிப்பைன்சும், ரஷ்யாவும் தங்கள் நாட்டில், 700 கோடியாவது குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளன. இதனால், எந்த நாட்டில், 700 கோடியாவது குழந்தை பிறந்தது என்பதை, யாரும் அறுதியாகக் கூற முடியாத குழப்பம் நிலவுகிறது.
கடந்த, 1800ல், 100 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, 1900ல், 160 கோடியாகவும், 2000ல், 610 கோடியாகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த, 20 ஆண்டுகளில், மக்கள் தொகை, 200 கோடி அதிகரித்துள்ளது.

நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியங்கள்

நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியங்கள்

ஆனால் அதற்கான வழி தெரியாமல் யாரெல்லாம் நீண்ட ஆயுளுக்கு வழி கூறுகிறார்களோ அதைத் தேடி அலைகின்றனர் அல்லது அவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றுகின்றனர்.
ஆனால் நீண்ட ஆயுளுக்கான வழி அவரவர்களிடம் தான் உள்ளது என்ற ரகசியம் பலருக்கும் புரிவதில்லை. இதைத்தான் லண்டனைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்டெப்டோ ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.
அவரது ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? மகிழ்ச்சியாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் என்பதுதான் அது. அட இது தெரியாதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார் ஸ்டெப்டோ.

கலெக்டர் அலுவலகத்தில் 'இலஞ்சம்' கேட்டதற்காக, பிச்சை எடுத்து 'இலஞ்சம்'

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் 'இலஞ்சம்' கேட்டதற்காக, பிச்சை எடுத்து 'இலஞ்சம்' கொடுக்க முடிவு செய்த நபர்!
‎"நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் 'இலஞ்சம்' கேட்டதற்காக, பிச்சை எடுத்து 'இலஞ்சம்' கொடுக்க முடிவு செய்த நபர்!"

first time vijay changed his style for shankar

first time vijay changed his style for shankar

AMD gains processor market share over Intel in Q3

AMD gains processor market share over Intel in Q3

Strong growth in mobile chip shipments helped AMD best its rival for the quarter

Worldwide processor shipments went up during the third quarter this year and AMD gained market share from Intel over last year despite being hurt by manufacturing problems, according to a study released by Mercury Research on Tuesday.
Shipments of processors during the third quarter went up by just 5 percent compared to the same quarter last year, according to Mercury Research. Chip shipments have grown despite flat-to-slow growth in PC shipments worldwide over the past year, said Dean McCarron, principal analyst at the research firm.

Samsung mobile price list 2011

Samsung Mobile Price in India 2011

This list of Samsung mobile price in India includes best price of 144 models of Samsung. The Samsung phone prices have been collected from 9 online stores in India and only the best price is shown here. We have included the picture of the models to help you quickly decide a model to buy. The latest list was last updated on 2011 1st November. . All prices are in Indian Rupees

Samsung mobile price list 2011 (with 144 models and pictures)

Box Office Collections

Velayudham Box Office Collections

Velayudham Box Office Collections

Velayudham Box Office Reports

Velayudham official Box Office collection reports of Kerala are out. Velayudham has made a Box Office Collection of whopping Rs 5.63 crores in it’s opening 5 days which is record for any tamil movie in Kerala. As per sources Velayudham has made a Box Office collections of Rs 42 crores in its opening 6 days.

காதலியை மணந்தார் பி.வாசு மகன் நேரில் சென்று விஜய் வாழ்த்து

காதலியை மணந்தார் பி.வாசு மகன் நேரில் சென்று விஜய் வாழ்த்து


பிரபல இயக்குனர் பி. வாசுவின் மகன் ஷக்தி தன் நீண்ட நாள் காதலியான ஸ்மிருதியை இன்று மணந்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் பி. வாசுவின் மகன் பிரஷாந்த் (எ) ஷக்தி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார். தொட்டால் பூ மலரும், மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அரபு நாடே அசந்துபோகும் அழகியா நீ என்ற அவருடைய பாடல் மிகவும் பிரபலமாகும்.

ஏ எம் ரத்னத்துக்கு உதவும் விஜய்!

ஏ எம் ரத்னத்துக்கு உதவும் விஜய்!





விஜய்யை வைத்து கில்லி, சிவகாசி என வெற்றிப் படங்களைத் தந்தவர் ஏ எம் ரத்னம். ஒரே நேரத்தில் 6 மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்தவர்.

ஆனால்…. அவருக்கும் அடி சறுக்கியது. தொடர் தோல்விகளால் பெரும் நஷ்டம் ஏற்பட, வட்டியாக மட்டுமே மாதம் ரூ 10 கோடி வரை அவர் கட்டுவதாக சமீபத்தில் ஒரு பட விழாவில் அன்பாலயா பிரபாகரன் தெரிவித்தார்.


இப்போது அந்தக் கஷ்டத்திலிருந்து சற்றே மீள அவருக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது.


ரத்னத்தின் சூர்யா மூவீசுக்காக நடிகர் விஜய் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்தப் படத்தை இயக்கவிருப்பவர் விக்ரம் குமார். யாவரும் நலம் படத்தை இயக்கியவர்.

Tuesday, November 1, 2011

Celebrities on 'Velayudham' :Ilayathalapathy Vijay Makkal Iyakkam

Celebrities on 'Velayudham' : 
 
Celebrities on 'Velayudham' : 
       Simbhu: Rasigargaluku athanai amsangalum kalandha Sariyana MASS padam :)  
      Jayam ravi: Velayudham padatha 2nd class la ticket vangi mugathu marachu pathen rasigargaloda . Avangaloda visil , Dance , Aravaram nu nall enjoy pannen oru pudu experience a irunduchu :) Vijay+ Raja sema kootani Vijay action, Dance, Comedy nu ellathlayum pugundu vilayadirukaru:)   
 
        Dir Dharani: Commercial padathuku ena thevayo atha ellam saria kuduthrukaru .Vijay action la um acting la um pudiya parinamathuku poirukaru . padam jet speed la poguthu :)

Monday, October 31, 2011

Track List of Nanban

Track List of Nanban:

1.Love Battery
(All is Well)
Singers: Vijay Prakash
Lyrics : MadhanKarky

2.Nee Yen Nanban
Singers: Benny Dayal, Blaaze

3.Uyire Engai
Singers: Hariharan, Chinmayee

4.Killi Killi
Singers: Haricharan, Ranjith

5.My Friend
Singers: Krish

விஜய் படத்தில் நடிக்க ஆசை பிரதமர் மைக் ரான்


விஜய் படத்தில் நடிக்க ஆசை பிரதமர் மைக் ரான்



அண்மையில் தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் மைக் ரான் மூன்று நாள் அரசுமுறை பயணமாக சென்னை வந்திருந்தார்

Sunday, October 30, 2011

அஜீத்தின் அட்வைஸ்

அஜீத்தின் அட்வைஸ்

தன்னை சந்திக்க யார் வந்தாலும், அவர்கள் டூ வீலரில் வருபவர்களாக இருந்தால் 'மறக்காமல் ஹெல்மெட் போடுங்க பாஸ்' என்று அட்வைஸ் செய்கிறார் அஜீத். இந்த பிரச்சாரத்தை ஒரு இயக்கமாகவே நடத்த வேண்டும் என்கிற அளவுக்கு இந்த விஷயத்தில் அக்கறை காட்டுகிறார் அவர். அதற்கு காரணம், படப்பிடிப்பில் இவரது உதவியாளர்களும், தொழிலாளர்களும் கூறிய சில உண்மை சம்பவங்கள்தானாம்.
ஒரு சின்ன பாரத்தை ஏற்க தயங்குறோம். ஆனால் விபத்துக்கு பின்பு பெரிய பாரத்தை மற்றவர்கள் தலையில் நாம் ஏற்றிவிடக் கூடாது. அதற்காகவே ஹெல்மெட் என்ற அந்த சின்ன பாரத்தை அலட்சியப்படுத்தக் கூடாது என்றெல்லாம் அஜீத் பேசுவதை கேட்பவர்கள், கடன் வாங்கியாவது ஹெல்மெட் வாங்குகிற அளவுக்கு உந்தப்படுகிறார்கள் என்பதுதான் சிறப்பு

Saturday, October 29, 2011

ALL WEBISTES & NEWS & MEDIAS SAID "VELAYUTHAM" HUGE HIT

ALL WEBISTES & NEWS & MEDIAS SAID "VELAYUTHAM" HUGE HIT

Assassin's creed கதையை ஏழாம் அறிவு

ஏழாம் அறிவு - வேலாயுதம் - Assassin's creed!

ஏழாம் அறிவும் வேலாயுதமும் இப்போது ரிலீஸ் ஆன திரைப்படங்கள். Assassin's creed என்றால் என்ன என்று கேட்கும் என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு(!), அது ஒரு game - விளையாட்டு!. Assassins என்னும் பெரும் கொலைகாரர் பரம்பரை (creed)- யில் பிறந்து மிஞ்சியிருக்கும் சிலரில் ஒருவருக்கு, அவரது DNA இன்ன பிற அம்சங்கள் மூலம் அந்தக் காலத்துக்கே சென்று, பற்பல சாகசங்களைச் செய்யும் கணிணி - வீடியோ கேம் விளையாட்டு! Bleeding effects மூலம் தன் முன்னோரின் ஸ்கில்ஸை அவர் அடைவார்!  இதன் சமீபத்திய வெர்ஷன் - Brotherhood ஆகும்.  நவம்பரில் அடுத்ததாக Revelations வரப் போகிறது.  இந்த விளையாட்டுக்கு என் மகன்கள் இருவரும் ரசிகர்கள். அவர்கள் சொல்லி நான் இதைப் பற்றித் தெரிந்து கொண்டேன். முழுமையான விவரங்களுக்கு விக்கிபீடியாவில் பாருங்கள்!

Assassin's creed கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தால், --- ஏழாம் அறிவு விமர்சனத்தைப் படித்தவர்களுக்குக் கட்டாயம் இப்படித் தோன்றும்!!  போதி தருமர் என்னும் தமிழர், இங்கிருந்து சீனா சென்று அங்கு அவர் சொல்லித் தரும் உடற்பயிற்சிக் கலையே குங்க்ஃபூ (உண்மை); அவரது வம்சாவழியில் வரும் சூர்யா, DNA இன்ன பிற சமாச்சாரம் மூலம் அழிந்த கலைகளை இக்காலத்துக்கு கொணரும் முயற்சி கதையில் ஒரு முக்கிய அம்சமாக வருகிறது.

வேலாயுதத்திற்கும் Assaassin's creed -க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், கீழே உள்ள படங்களைப் பாருங்கள்:

வெற்றிப்பயணத்தில் வேலாயுதம்


வெற்றிப்பயணத்தில் வேலாயுதம்

இந்த தீபாவளிக்கு இரண்டே படங்களில் வெற்றி பெறப் போவது 7 ஆம் அறிவா, வேலாயுதமா என்று ஏக எதிர்பார்ப்பு நிறைய இருந்தன.
ஆனால் ஓபனிங்கை பொறுத்தவரை இரண்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.
இரண்டு படங்கள் ஓடும் திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன, போட்டி பலமானது என்பதால் விஜய் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே வேலாயுதத்தை வரவேற்றார்கள்.
படம் வெளியான அனைத்துத் திரையரங்குகளிலும் இசைக்குழுவை இறக்கிவிட்டு காதுகளை சிதறவைக்கும் படி அமைந்தது வேலாயுதம்.
அதே அரைத்த மாவு என்றாலும் ச‌ரியான விகிதத்தில் ஜெயம் ராஜா தந்திருப்பதால் வேலாயுதம் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
7 ஆம் அறிவு புதிய களம், புதிய முயற்சி. ஆனால் தொய்வான திரைக்கதை ரசிகர்களுக்கு பல நேரம் கொட்டாவியை வரவழைத்தது எதிர்பாராத ஏமாற்றம் கிடைத்தது.

Friday, October 28, 2011

சின்னத்திரையில் விஜய்

சின்னத்திரையில் விஜய்
ஒரு கோடீஸ்வர கும்மாளம

மந்திரவாதியை வச்சு மத யானையை மடக்குன மாதிரி, அம்மாம் பெரிய ஸ்டாரான Vijayவிஜய்யை சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவல் வருகிறது கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான இடத்திலிருந்து. இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்.... நிகழ்ச்சி என்ன, அதன் தரம் என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே ஆசுவாசமாகக் கூடும்.
வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி. நிஜமாகவே இந்நிகழ்ச்சி மூலம் துட்டு பார்த்த புத்திசாலிகள் அனேகம் பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும். இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் நடத்தினார் நடிகர் சரத்குமார். அதன்பின் இதே மாதிரி நிகழ்ச்சிகளை வெவேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும் முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம்.
அவர்களின் சாய்ஸ் விஜய் மட்டுமே. எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இரங்கினாராம் விஜய். இப்போது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம்.

Thursday, October 27, 2011

Velayudham review from Websites

Velayudham review from Websites

what is the surprise and what makes Velayudham special? Vijay flaunts his pumped-up physique for the first time as he takes off his shirt in the climax. Director M Raja has packaged the film smartly and Vijay appears to be having a rollicking good time with his scorching screen-presence and his infectious enthusiasm for dancing. He throws himself completely into the film's visceral action scenes, puts his casual, laidback style of dialogue delivery to good use in the film's romantic and comic scenes.

Hansika looks cute, appears confident, and is well cast as the spirited Vaidehi. Her comedy scenes with Vijay are a scream especially the scene when she comes in western clothes to impress her lover. Genelia does justice to her role and Santhanam’s jokes are funny. Saranya Mohan is perfect in the sister role.

One major plus for the movie is Vijay Antony's songs which are melodious and mass. The Vijay introductory song Sonna Puriyadhu.., Chillaxxx.. and Molachu Moonu... are the pick of the lot. Raja has taken the basic thread of the film from Nagarjuna’s Telugu film Azad directed by his friend the late Tirupathi Samy. The original itself was etched out of Amitabh Bachchan’s Main Azaad Hoon which was inspired by Hollywood 1941 classic Meet John Doe.

On the downside, the film is far too long, especially the second half. Shorter in length, one song sacrificed, its action scenes trimmed, Velayudham would have been crisp. But still it is a perfect outing with family, if you are looking for time pass entertainment.

Verdict: Paisa Vasool

By: Sify

1st day collections for Tamil Movies

1st day collections for Tamil Movies in Kerala :

Velayutham - 1.47 Crore
7am Arivu - 99 Lacs
Mankatha - 1 Crore

Officially Confirmed by Manorama.com

என்னை எதிர்க்கக்கூட எனது முகம்தான் தேவைப்படுகிறது” vijay

வேலாயுதமும் தோலுரியும் பதிவர்களும். 

thanks to:sirakuhal

முற்குறிப்பு: இப்படியான ஒரு பதிவை எழுத நான் விரும்பியதில்லை. எழுத வைத்துவிட்டார்கள். ஆனால் இதுவே முதலும் கடைசியுமான பதிவாக இருக்கும்.

எழுதியதற்கு காரணம் நான் விஜய் ரசிகன். விஜயை ரசிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. என் ரசனையை ஒருவன் கிண்டலடிக்கும்போது கோபம் வருவது இயல்பே. அதுவும் விதண்டாவாதமாய் கிண்டலடிக்கும்போது கோபம் வருவது நியாயமானதும் இயல்பானதும். ஏனெனில் நான் யார் ரசனையையும் கிண்டல் செய்யவில்லை. தலயிட்டதுமில்லை. சில இடங்களில் வரம்பு மீறியிருக்கிறேன். மீறியிருக்கிறேன் என்பதைவிட மீற வைத்திருக்கிறார்கள்.


இங்கு நான் வக்காலத்து வாங்குவது விஜய் என்ற தனி மனிதனுக்காக இல்லை. “விஜய்” என்ற நடிகனுக்காக.



--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நேற்றைய தினமே வெளியாகி சக்கை போடு போடுகிறது வேலாயுதம். யார் என்ன சொன்னாலும் உண்மை அதுதான்.

இப்போது நான் விமர்சனம் எழுத வரவில்லை. அதைத்தான் ஏற்கனவே பலர் எழுதிவிட்டார்களே. இப்போது வேலாயுதம் பதிவுலகில் புதிய பிரச்சினை ஒன்றை கிளப்பி விட்டிருக்கிறது.

பல பதிவர்கள் வேலாயுதத்தில் எங்கெல்லாம் பிழை பிடிக்க முடியுமோ தேடிப்பிடித்து ஊதிப்பெருப்பித்து விமர்சனம் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள்.


வேலாயுதம் வெற்றி பெறக்கூடாது என்பதுதான் பலரது ஆசையாக இருந்தது. ஆசையாக மட்டுமன்றி அது ஒரு வெறியாக இருந்தது. காரணம் விஜய் இல்லாவிட்டால் பல பதிவர்களே இல்லை என்பதுதான். விஜயை வைத்துத்தான் பலரது பதிவுகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. விஜய் மறுபடியும் வெற்றி பெற்றுவிட்டால் பலர் கடையை பூட்டிவிட்டு கிளம்பவேண்டியதுதான். அந்த வேகத்தில் மனதில் பட்டதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

my blog recent