Wednesday, November 16, 2011

kajal next heroine for vijay

Kajal bags Vijay’s film

Kajal Agarwal
Kajal Agarwal
Kajal can barely believe it. It can’t get bigger than this for the Punjabi lass! Yes, we’re talking about Kajal Agarwal, who’s got a prize catch —- Ilaya Thalapathy Vijay's next film directed by A.R. Murugadoss.
Though several names including Priyanka Chopra and Priya Anand were tossed around, the opportunity to romance Vijay on-screen has fallen into Kajal’s lap.
Sources say that the leggy lass, who’s on a high after her Bollywood debut hit Singham with Ajay Devgan, was on cloud nine after signing the film on Tuesday with mass hero Vijay.

Tuesday, November 15, 2011

'Vijay' Meets Fans An 'IG' Special



posted by ctech52.blogspot.com

SUN PICTURES-VIJAY FILM

SUN PICTURES: The box office results are getting better for Vijay's Velayudham. During the diwali Velayudham had the least count in the box office results.
But day by day things got heated up, and after 20days of the Diwali films run. Now its official that Ilayathalapathy Vijay's Velayudham is the Box Office King.


அந்த’ இரண்டு யானை-விஜய்



‘அந்த’ இரண்டு யானை! கவிஞரின் உறையவைத்த விளக்கம் 

          சந்தோஷ் சிவன் உருமி என்ற மலையாள படத்தை இயக்கி இருக்கிறார். இது தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.  

ப்ரித்விராஜ்,  ஜெனிலியா, பிரபுதேவா, வித்யாபாலன், தபு, ஆர்யா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக்தேவ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். 


இந்த படத்தின் இசை விழாவில் பேசிய வைரமுத்து, இந்த படத்தில் பாடல் எழுதியதற்காக நான் பெருமை படுகிறேன். தீபக் தேவ் அருமையாக இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சங்க இலக்கிய மொழியை கையாண்டுள்ளேன். இந்த படத்தின் 15ஆம் நூற்றாண்டு என்ற களம் தான் நான் பாடல் எழுத என்னை ஊக்குவித்தது. 

இதில் ஒரு பாட்டு உண்டு...

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு “துப்பாக்கி” ?

7 ஆம் அறிவு படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், பிரியா ஆனந்த், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படத்திற்கு “துப்பாக்கி” என்ற பெயர் வைத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தினை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். …
 CLICK HERE TO VIEW THE PHOTO SHOOTING OF MURUGADASS FILM


வாட்டசாட்டமான ஜீவா


வாட்டசாட்டமான ஜீவா !
அஜீத் நடிப்பில் வெளிவந்த படங்களில் முக்கியமான படங்களை தேர்ந்தெடுத்தால், அதில் 'காதல் மன்னன்' மற்றும் 'அமர்க்களம்' இரண்டும் இடம்பெறும்.  அந்த இரண்டு படங்களையும் இயக்கி அஜீத்திற்கு பெரிய ரசிகர்கள் வட்டத்தினை உருவாக்கியவர் இயக்குனர் சரண்.

சரண் இயக்கிய 'வட்டாரம்', 'அசல்' என இரண்டு படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் சரண்.

'வாட்டசாட்டம்' என படத்திற்கு பெயரிட்டு இருக்கிறார். படத்தின் நாயகனாக ஜீவாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார். படத்தின் நாயகி மற்றும் டெக்னிஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

விதவிதமா விஜய்

WORLD INFO

விதவிதமா விஜய் !
ஆரம்பகாலத்தில் காதலை மையமாகக் கொண்ட கதைக்களங்களில் நடித்து வந்தார் விஜய். 'பூவே உனக்காக' , ' காதலுக்கு மரியாதை' போன்ற படங்களில் நடித்து வந்தவரை கமர்ஷியல் பாதையில் முழுமையாக திரும்பிய படம் 'திருமலை'. அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

'திருமலை' படத்தினை தொடர்ந்து 'கில்லி', 'மதுர', 'திருப்பாச்சி', 'சிவகாசி', 'ஆதி', 'போக்கிரி', 'குருவி', 'வில்லு', 'வேட்டைக்காரன்', 'சுறா', 'வேலாயுதம்' என நடித்த பல படங்கள் கமர்ஷியல் படங்கள். இடையில் 'சச்சின்', 'காவலன்' என சில படங்கள் மட்டுமே வேறு கதை களங்களில் நடித்தார்.

விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படங்கள் அனைத்துமே விஜய்யின் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைய இருப்பதாக, விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ஷங்கர் இயக்கும் 'நண்பன்' படத்தில் விஜய்க்கு சண்டை காட்சிகள் எதுவுமே இல்லாமல் முழுக்க காமெடியில் பட்டைய கிளப்பி இருக்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் கூட இதுவரை பார்க்காத விஜய்யை பார்க்கலாம் என்கிறது படக்குழு.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தினை முடித்துவிட்டு கெளதம் மேனன் இயக்கும் 'யோஹன்' படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தில் இன்டர்நேஷனல் ஏஜென்ட்டாக நடிக்க இருக்கிறார்.

‘Thala-Thalapathy’ together in ‘Sholay’ style movie

Thala - Thalapathi to join hands in a “Action Sholay”


‘Thala-Thalapathy’ together in ‘Sholay’ style movie
· Okay! Now ‘Mankatha’ stands out as the most expected flick of this season. Our ‘Thala’ who has been constantly acting in serious based movies has purposely chosen to act in a comedy treatment by Venkat Prabhu. ‘Thala’ Hero, ‘Vaalu’ Director – the combination itself looks different and the success is sure about it. As a fan, we are invigorated in spirits and pinning more hopes on it.
· A particular sequence will have a scintillating kiss between Ajith Kumar and Trisha and Venkat Prabhu was urging our ‘Thala’ to accept the sequence. Finally after a long argument, our ‘Thala’ got ready for the shot with much embarrassment and finally the shot was done with ‘4 Takes’.
· ‘If everyone is bad, He is very bad’ – This will be the punch line of Thala in this movie.
· Both Ajith Kumar and Vijay happened to meet each other while filming for ‘Velayudham’ and ‘Mankatha’ at the same location. While Venkat Prabhu happened to narrate the role of Arjun in this movie, Ilayathalapathy Vijay openly confessed that ‘Ah! I myself would have done this role…’
· Thala has told Vijay, “I am a very big fan of your comedy in ‘Ghilli’. I have tried something like that here in ‘Mankatha’. This will be the most ultimate comedy movie in my career.’ Vijay has immediately reply: ‘That was the only department where I shine the most and you have now leaped in for a big competition.” (Jolly Statement)
· Few lines of Rajnikanth’s song ‘Rama Andaalum Raavana Aandalum’ has remixed for a song with Ajith’s line going this way – Ambani Parambara, Anjavadhu Thalamurai, Anandham Oru Muraidhan’.
· Ajith Kumar’s character name is still suspense to director Venkat Prabhu himself. It’s because ‘Thala’ name in the movie isn’t confirmed yet.

vijay special childrens day celebration

my blog recent