Thursday, September 27, 2012
துப்பாக்கி போலீஸ் கதை இல்லை - ஏ ஆர் முருகதாஸ் - Ilayathalapathy Vijay
துப்பாக்கி போலீஸ் கதை இல்லை - ஏ ஆர் முருகதாஸ் - Ilayathalapathy Vijay
posted by ctech52.blogspot.com
Tuesday, September 25, 2012
யார் வந்தாலும் துப்பாக்கி சுட்டு பொசுக்கும் - Ilayathalapathy Vijay
யார் வந்தாலும் துப்பாக்கி சுட்டு பொசுக்கும் - Ilayathalapathy Vijay
posted by ctech52.blogspot.com
Sunday, September 23, 2012
Xperia Tipo Dual : Phone : Mobile Phone : Sony India
Xperia Tipo Dual : Phone : Mobile Phone : Sony India
Made for 2 SIM cards
Model:
Xperia™ Tipo Dual/Silver
Xperia™ Tipo Dual/Silver
Switch between SIM cards anytime with the dedicated hardware key. It’s a
perfect way to keep your work and leisure time apart. You can also make
the SIM switch automatically by setting which SIM card to use at
specific times of the day.
- Display - 3.2(8.12 cms), 320 x 480 pixels 262,000 colour TFT
- 3.2 MP camera with 4x digital zoom
- 800 Mhz
- Android OS, v4.0.3 (ICS)
- 2.9 GB Internal Storage
- 512MB RAM
posted by ctech52.blogspot.com
Friday, September 21, 2012
Sony Xperia Tipo, Poorvika
Sony Xperia Tipo, Poorvika
posted by ctech52.blogspot.com
Sunday, September 9, 2012
Neethaane En Ponvasantham - Tamil (playlist)
posted by ctech52.blogspot.com
Sony Xperia Tipo Unveiled (Dual-SIM, ICS, 100g, 3.2 inch, 480x320 TFT, 8...
posted by ctech52.blogspot.com
Sony Xperia Tipo Unveiled (Dual-SIM, ICS, 100g, 3.2 inch, 480x320 TFT, 8...
posted by ctech52.blogspot.com
Sunday, September 2, 2012
Neethaane En Ponvasantham Official Theatrical Trailer "Jeeva can act better than Simbu." Thumbs up if u agree ;)
posted by ctech52.blogspot.com
Monday, August 6, 2012
Latest Tamil Film | Thaandavam | Official HD Trailer | Vikram - Anushka ...
posted by ctech52.blogspot.com
Wednesday, August 1, 2012
Xperia Tipo dual - Close Up (Commercial)
posted by ctech52.blogspot.com
NEW SKYFALL INTERNATIONAL TRAILER
posted by ctech52.blogspot.com
Friday, July 20, 2012
VIJAYS SPEECH AT MUGAMOODI AUDIO LAUNCH
posted by ctech52.blogspot.com
Monday, July 16, 2012
TAMIL NADU MBA/MCA COUNSELLING RANK LIST 2012 posted by ctech52.blogspot.com
Monday, July 2, 2012
DOCOMO New Ad in ThUpPaKi Hairstyle (LQ)
posted by ctech52.blogspot.com
Tuesday, June 19, 2012
ஜூலை 1ல் வெளியாகிறது விஜய்யின் துப்பாக்கி டிரைலர்!
இதனையடுத்து டைரக்டர் முருகதாஸ் துப்பாக்கி படம் டிரைலர் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விஜய் பிறந்தநாளில் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிறது. எனவே அன்றைய தினம் படத்தின் டிரைலரை வெளியிடுவது சாத்தியப்படாது. ஆகையால் ஒரு பத்து நாள் கழித்து, அதாவது ஜூலை 1ம் தேதி டிரைலரை வெளியிடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, June 13, 2012
Saguni-Trailer HD-Quality.mp4
posted by ctech52.blogspot.com
Tuesday, May 8, 2012
Sms Messages for lovers and friends
Dont luv some1who is beautiful,
Anybdy can love a rose but no 1 luvs a leaf that adds beauty 2 rose!
MORAL: Dont luv some1who is beautiful, but luv t 1 who cn make Ur life beautiful..
The beauty of life iz next second.
Life iz a magic... The beauty of life iz next second..... which hides thousands of secrets. I wish every second will be wonderful in ur life.That's real affection...
Saturday, March 3, 2012
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.... சின்ன புள்ளை தனமாக இருக்கே
சின்ன
புள்ளை தனமாக இருக்கே எனும் வடிவேலுவின் கிண்டலை போலவே இருக்கிறது
சூர்யாவின் கேள்வியும். என்னதான் புரோகிராம் புரொடியூசர், குவிஸ்
புரோகிராமுக்கான கேள்வி தயாரிப்பாளர்கள் கூட்டு முயற்சி, குழு ஒத்துழைப்பு
என கேள்விகள் தயாரானாலும் சில மொக்கை கேள்விகளை படிப்பறிவு இல்லாத மக்கள்
கூட கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு இருக்கிறது. கொடுத்த கேள்விகளை அப்படியே
ஏன் கேட்கிறார் சூர்யா, இவ்வளவுக்கும் லயோலா கல்லூரியில் படித்தவர்
அவருக்கே தெரிய வேண்டாமா...? இதெல்லாம் சின்ன புள்ள தனமாக இருக்கிறது
என்று...
நிகழ்ச்சி தொகுப்பாளராக
புதிய களம் இறங்கி இருக்கிறார் என்பது சில சமயம் சூர்யா தடுமாறுகிற போதே
தெரிந்து விடுகிறது. அனுபவம் இல்லாமல் இருக்கிறார். மேலும்,
கலந்துகொள்பவர்களின் குடும்பத்தை பற்றியெல்லாம் கேள்வி கேட்கிறார்.
ஏங்க....?
சின்ன பிள்ளை தனமான கேள்விகள் :
1. 2012 இல் வந்த இந்த திரைப்படத்தின் தலைப்பை பூர்த்தி செய்க.-----------சொதப்புவது எப்படி ?
A)நட்பில் B)வாழ்க்கையில் C)காதலில் D)உறவில்
சின்ன பிள்ளை தனமான கேள்விகள் :
1. 2012 இல் வந்த இந்த திரைப்படத்தின் தலைப்பை பூர்த்தி செய்க.-----------சொதப்புவது எப்படி ?
A)நட்பில் B)வாழ்க்கையில் C)காதலில் D)உறவில்
2. திருமணமானவர்கள் கொண்டாடும் முதல் தீபாவளியை எப்படி அழைப்பார்கள்?
A)கை தீபாவளி B)கால் தீபாவளி C)தலை தீபாவளி D) மூக்கு தீபாவளி
A)கை தீபாவளி B)கால் தீபாவளி C)தலை தீபாவளி D) மூக்கு தீபாவளி
3. நீங்கள் செய்வதை அப்படியே இன்னொருவர் செய்தால் அதை எப்படி அழைப்பார்கள்?
A)கொசு அடிச்சான் காப்பி B)ஈ அடிச்சான் காப்பி C)நாய் அடிச்சான் காப்பி D)பேய் அடிச்சான் காப்பி
A)கொசு அடிச்சான் காப்பி B)ஈ அடிச்சான் காப்பி C)நாய் அடிச்சான் காப்பி D)பேய் அடிச்சான் காப்பி
4. (கோ படத்தின் "என்னமோ ஏதோ" பாடல் ஒலிக்கிறது.) கேள்வி இது தான்.நீங்கள் கேட்ட இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?
A)போக்கிரி B)மஜா C)கோ D)எந்திரன்
A)போக்கிரி B)மஜா C)கோ D)எந்திரன்
5. டிசம்பர் 2011 இல் தமிழகத்தை மிகவும் பாதித்த புயல் எது ?
A)பிஜ்லி B)தானே C)அக்னி
A)பிஜ்லி B)தானே C)அக்னி
மக்கள் அனுப்பும் எஸ் எம் எஸ் தான் இதற்கு எல்லாம் காசாக பயன்படுகிறது..
அறிவாளிகளுக்கான புரோகிராமா...? அறிவு ஜீவித்தனமான புரோகிராமா சிந்திச்சு செயல்படுங்கள் மக்களே...
இனியும் எஸ்.எம்.எஸ் அனுப்புவிங்க....?????
அறிவாளிகளுக்கான புரோகிராமா...? அறிவு ஜீவித்தனமான புரோகிராமா சிந்திச்சு செயல்படுங்கள் மக்களே...
இனியும் எஸ்.எம்.எஸ் அனுப்புவிங்க....?????
Thursday, March 1, 2012
விஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....
விஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....
எதேச்சையாக
இன்னிக்கு டிவி பக்கம் ஒதுங்குனதில் சூர்யா நடத்துகிற நீங்களும்
வெல்லலாம் ஒரு கோடி என்ற ப்ரோக்ராம் பார்க்க நேர்ந்தது..பார்த்தவுடன்
ஏன்டா பார்த்தோம் என்றாகி விட்டது.கேள்வியா அது...ரொம்ப கேனத்தனமா.....(இதை
விட பொருத்தமான வார்த்தை இல்லை ).இத பார்த்தோம் எனில் இருக்கிற கேள்வி
ஞானம் , பொது அறிவு எல்லாம் போய் தொலைந்து விடும் என்று
நினைக்கிறேன்.இதுக்கா இம்புட்டு விளம்பரம்...இத நடத்த சூர்யா
வேற....எப்படித்தான் இவரோட அகரம் பவுண்டேசன்ல புள்ளைங்க எல்லாம்
படிக்குதோ...அப்படின்னு மக்கள் நினைத்து விட மாட்டார்கள் ....? எப்படியோ
சம்பாதிக்கணும் அப்படின்னு களத்துல இறங்கிடுச்சு இந்த விஜய் டிவி.அப்புறம்
என்ன பண்றது...மக்களை கவர வேற வழி....சூர்யா ஓகே. கேள்வி ரொம்ப மட்டமா
இருந்தாதான் TRP ரேட் ஏறும்...ஏற்கனவே SMS அனுப்பி ஏகப்பட்ட கோடிகளை
சம்பாதித்து விட்டது .இனி வருவது எல்லாம் லாபமே....என்ன
பண்றது...ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரையில் இவர்களுக்கு கொண்டாட்டம் தான்.
இன்னும் என்னென்ன வெல்லாம் கேட்பாங்களோ...
நயனோட கடைசி காதலன் யார் ..?.
A )சிம்பு B ) ஆர்யா c ) பிரபு தேவா D ) விஜய்
விஜய் யின் துப்பாக்கி யில் உள்ள தோட்டா எத்தனை.?
A ) 6 B ) 4 c ) 3 D ) ௨
அம்புலி எந்த வகை படம்
A ) 5D B ) 4 D C ) 3 D D ) 7D
அய்யா சாமிகளா....ஆளை விடுங்கப்பா/////////
Friday, January 27, 2012
Love Anthem For World Peace - STR Official Full Song Video
posted by ctech52.blogspot.com
Subscribe to:
Posts (Atom)





