தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும்
துப்பாக்கி என்ன மாதிரியான படம்?
தற்போது ‘யூ’
சான்றிதழ்
பெற்று தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும்
துப்பாக்கி என்ன மாதிரியான படம்?
வழக்கமான விஜய் தரும்
பொழுதுபோக்குப் படமா என்றால்…
“.நிச்சயமாகஇல்லை! அதையும்
தாண்டி இந்தப் படம்
விஜய்க்கு ஸ்பெஷலான படம்!”
என்கிறார் இயக்குனர்
ஏ.ஆர்.முருகதாஸ்!
துப்பாக்கி படத்தில் விஜய்
ஒரு இளம் ராணுவ அதிகாரி!
வெறும் சொல்ஜர் அல்ல!
நாட்டின்
வடமேற்கு எல்லையில்
இருந்து மும்பை ராணுவமுகாமுக்கு
2000 ராணுவ வீரர்களில் ஒருவராக
அனுப்பிவைக்கப் படுகிறார். அவர்
ஒரு டி.ஐ.ஏ ஸ்பெஷலிஸ்ட்!
பிஸ்டல் வகை துப்பாக்கியில்
ஆரம்பித்து மெஷன்கன்
வரை குறிதவறாமல் சுடுவதில்
கில்லாடி! இதனால்
விஜயை ‘துப்பாக்கி ஜெகதீஷ்’
என்றே அழைக்கிறார்கள்! இந்திய
எல்லையை ஊடறுத்துக்கொண்ட
ு நாட்டுக்குள் நுழைந்து, நாச
வேலைகளில் ஈடுபடும்
தீவிரவாதிகளை எல்லையிலேயே ஆன்
தி ஸ்பாட் போட்டுத்தள்ளும்
ராணுவம்! ஆனால் ராணுவத்தின்
கண்களில் மண்னைத்தூவிட்டு
நாட்டுக்குள் ஊடுருவிவிடும்
தீவிரவாதிகளைகளைய
இருக்கிறது போலீஸ்!
வடமேற்கு எல்லையில்
இருந்து மும்பை ராணுவமுகாமுக்கு
2000 ராணுவ வீரர்களில் ஒருவராக
அனுப்பிவைக்கப் படுகிறார். அவர்
ஒரு டி.ஐ.ஏ ஸ்பெஷலிஸ்ட்!
பிஸ்டல் வகை துப்பாக்கியில்
ஆரம்பித்து மெஷன்கன்
வரை குறிதவறாமல் சுடுவதில்
கில்லாடி! இதனால்
விஜயை ‘துப்பாக்கி ஜெகதீஷ்’
என்றே அழைக்கிறார்கள்! இந்திய
எல்லையை ஊடறுத்துக்கொண்ட
ு நாட்டுக்குள் நுழைந்து, நாச
வேலைகளில் ஈடுபடும்
தீவிரவாதிகளை எல்லையிலேயே ஆன்
தி ஸ்பாட் போட்டுத்தள்ளும்
ராணுவம்! ஆனால் ராணுவத்தின்
கண்களில் மண்னைத்தூவிட்டு
நாட்டுக்குள் ஊடுருவிவிடும்
தீவிரவாதிகளைகளைய
இருக்கிறது போலீஸ்!
ஆனால்
அந்தப்
போலீஸாலேயே அவர்களை அடையாளம்
கண்டு அழிக்கமுடியாதபோ
து என்ன செய்வது…! அப்போதும்
நாட்டுக்குள் ராணுவம்
மறைமுகமாக
தீவிரவாதிகளை பிடித்து அழிக்கலாம்
இது இன்னொருவாகை என்ற
கதைக்களம்தான் துப்பாக்கியில்!
மும்மை மாநகரில் 12 தீவிரவாதிகள்
மர்மான முறையில்
சுடப்பட்டு செத்துக்கிடக்கிறார்கள்!
இவர்களைக் கொன்றது யார்
என்று மும்மை மாநகர
காவல்துறை தலையை பிய்த்துக்
கொள்கிறது! ஒரு சின்ன க்ளூ கூட
கிடைக்கவில்லை! இந்த
கொலைகளின் பின்னனி என்ன?
துப்பாக்கி ஜெகதீஷ்
தலைமையிலான சீருடை அணியாத
ராணுவக்குழு செய்யும் அதிரடிகள்
என்ன? தனது டீமுக்கே தெரியாமல்
விஜய் செய்யும்
களையெடுப்பு என்ன என்பதுதான்
துப்பாக்கி படத்தின் திரைக்கதை!
இதுவரை வெறும் ஆக்ஷன்
ஹீரோவாகப் பார்த்த
அவரது ரசிகர்கள் இந்தப்படத்தில்
அவரை ஸ்டைலிஷ் ஆக்ஷன்
ஹீரோவாக முதல்முறையாகப்
பார்க்கப் போகிறார்கள்!
இதை இயக்குனர் ஏ.ஆர்.
முருகதாஸே சொல்கிறார்…
“ இது விஜயோட ஸ்பெஷல்
ஸ்டைல் ப்ளஸ் கமர்ஷியல் படம்.
ஹீரோ, ஹீரோயின்
ரெண்டு பேருமே மும்பைத் தமிழ்க்
குடும்பங்கள். கலர்…
டெரர்னு கலந்துகிடக்கும்
மும்பையின் நிஜமான முகம்தான்
களம். ஹீரோ ஜெகதீஷின்
வாழ்க்கையில நடக்கும்
விஷயங்கள், அதற்கு அவர்
எடுக்கும் முடிவுகள்னு படம்
பரபரக்கும். இடைவேளைக்குஅப்ப
ுறம் தடதடக்கும்!”
என்று வார்த்தைகளில் வர்ணஜால
டிரைலர் காட்டுகிறார்.
துப்பாக்கியின்
கதைக்களத்தை பொறுத்தவரை இன்னொரு நிஜமான
ஸ்பெஷல், மொத்தப்படத்தையும்
மும்பையில்
எடுத்து முடித்திருப்பது
!“மும்பையில்
எடுத்தோம்ன்னு சொல்ற நிறையத்
தமிழ்ப் படங்கள்
அங்கே நாலஞ்சு நாள் ஷூட்
பண்ணிட்டு, மீதி எல்லாத்தையும்
தமிழ்நாட்லஷூட் பண்ணித்தான்
மேட்ச் பண்ணுவாங்க. வட இந்தியக்
குடும்பம் வேணும்னு சொன்னா,
சௌகார்பேட்டையில இருந்து 20
பேரை அழைச்சிட்டு வந்து நிப்பாங்க.
‘துப்பாக்கி’யில் அந்தத் தப்பைப்
பண்ணிடக்
கூடாதுனு கவனமா இருந்தேன்.
காஸ்ட்யூம், வேலைக்காரர்,
டிரைவர், செட் பிராப்பர்ட்டினு
எல்லாமே மும்பைதான்.
தாஜ்ஹோட்டல் பின்னணியில் நடுக்
கடல்ல நிக்கிற கப்பல்லவெச்சு 15
நாள் ஷூட் பண்ணோம்.
கடல்லஇருந்து பார்க்க,
மும்பை ரொம்பப் புதுசா இருந்தது.
மும்பைக்காரங்களே பார்க்காத
மும்பையை இந்தப் படத்தில்
பார்க்கலாம்.”
என்று சொல்லியிருக்கும்
முருகதாஸ்
துப்பாக்கியை ‘மிலிட்டரி மீல்ஸ்’
என்று வருணிக்கிறார்.
துப்பாக்கி சீரியஸ்ஸான ஆக்ஷன்
படமாக இருக்கும் அதேநேரம்,
விஜயிடம் இருக்கும் அதீதமான
நகைச்சுவை உணர்வை படம்
முழுக்கப் பயன்படுத்திக்
கொண்டிருகிறாராம் இயக்குனர்
முருகதாஸ்! எஸ்! படத்தின்
ஆரம்பத்தில் தொடங்கி க்ளைமாக்ஸ்
வரையிலுமான விஜய் – காஜல்
அகர்வால் காதல் காட்சிகள்
மொத்தத்தையும் ஹூமரில்
நனைத்து எடுத்திருகிறாராம்!
காமெடியில் ஹீரோ,
ஹீரோயினே பட்டையைக்
கிளப்பியிருக்கும்போது கூடுதலாக
யார் வேண்டும்?
இருக்கவே இருக்கிறார்கள் சத்யன்
அண்ட் மனோபாலா! வில்லன்
வித்யூத் ஜமாலின் சிக்ஸ்பேக்
உடம்பைப்
போலவே அவரது நடிப்பும்
படத்தில் மிரட்டல்தானானம்!
வீடு முழுவதும் தேசிய
விருதுகளை நிறைத்து வைத்திருக்கும்
சந்தோஷ் சிவான் ஒரு மாஸ்
மசாலா ஹீரோவின்
படத்துக்கு கேமராவை கையாண்டிருப்பது
இதுவே முதல்முறை! இந்தப்
படத்தில் சந்தோஷ்சிவன்
கலர்ஃபுல்லானா மும்பை,
அழுக்கான
மும்மை இரண்டையுமே காட்டியிருகிறார
ாம். அதேநேரம் சந்தோஷ் சிவன்
எடுத்திருக்கும் கேண்டிட் காட்சிகள்
ரசிகர்களை பரவசத்தில்
ஆழ்த்தப்ப்போவது உறுதி என்கிறார்
இயக்குனர்.
ஹாரீஸ் ஜெயராஜின் இசையில்
பாடல்கள் தேறிவிட்டதில்
ஏற்கனவே உற்சாகமாக இருக்கும்
விஜய்
ரசிகர்களுக்கு துப்பாக்கி யானை வெடியாக
இருக்கப்போவது உறுதி….!!!
posted by ctech52.blogspot.com
No comments:
Post a Comment