வேலாயுதம் -ஏழாம் அறிவு -மங்காத்தா எது டாப் -ஒரு அலசல்
இந்த
வருடத்தில் விஜய் ,அஜித்,சூர்யா,விக்ரம் படங்கள் வெளியாகி விட்டன
.இவற்றில் எது அதிக வசூல் பெரும் என்பது சினி உலகம் சார்ந்த அனைவரினதும்
எதிர் பார்ப்பு ஆகும் .அந்த வகையில் சினி உலகின் மையம் ஆக விளங்குகின்ற
சென்னையில் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்கள் பெற்ற வசூலை அலசி ஆராய்வதே
இந்த பதிவு .
வேலாயுதம்-ஏழாம் அறிவு
இந்த தீபாவளிக்கு வேலாயுதம்,ஏழாம் அறிவு ஆகியன மோதின .சென்னை யில் ஏழாம் அறிவு 5 நாள் முடிவில் இருந்த நிலை இது .
No. Days Completed: 5
No. Shows in Chennai over this weekend: 594
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 13,217,553
Total collections in Chennai: Rs. 2.20 Crore
வேலாயுதம் இருந்த நிலை இது .
No. Days Completed: 5
No. Shows in Chennai over this weekend: 492
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,701,270
Total collections in Chennai: Rs. 1.95 Crore
ஏழாம்
அறிவுக்கு ஏற்கனவே இருந்த உச்ச எதிர்பார்ப்பு (வேலாயுதத்தை
விட ) காரணமாகவும் தயாரிப்பாளர் உதயநிதி அதிக திரையரங்குகளை பெற்ற
காரணத்தாலும் முதல் வார இறுதி நாட்களில் ஏழாம் அறிவு 594 காட்சிகளும்
வேலாயுதம் 492 காட்சிகளும் காண்பிக்கப் பட்டன .5 நாள் முடிவில் ஏழாம்
அறிவு 2 .20 கோடியும் வேலாயுதம் 1 .95 கோடியும் வசூலித்தன.(விசேட காட்சிகள்
சேர்க்கப் படவில்லை ).ஏழாம் அறிவு முதல் இடத்தில் இருந்தது .எனினும் சராசரி திரையரங்குகளின் occupancy விகிதம் இரண்டு படங்களுக்கும் சமமாக இருந்தது (90 %).
சரி ஒரு வார நிறைவில்
ஏழாம் அறிவு
No. Weeks Completed: 1
No. Shows in Chennai over this weekend: 495
Average Theatre Occupancy over this weekend: 85%
Collection over this weekend in Chennai: Rs. 10,386,048
Total collections in Chennai: Rs. 4.56 Crore
வேலாயுதம்
No. Weeks Completed: 1
No. Shows in Chennai over this weekend: 498
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,068,930
Total collections in Chennai: Rs. 4.36 Crore
ஏழாம் அறிவு முதல் வார இறுதியில் 594 ஆக இருந்த காட்சிகளின் எண்ணிக்கை அடுத்த வார இறுதியில் 495 ஆக குறைவடைந்தது (99 குறைவு ) வேலாயுதம் 492 இலிருந்து 498 ஆக அதிகரித்தது .(6 கூட).ஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் வேலாயுதத்தை விட 104 காட்சிகள் அதிகமாக காண்பிக்கப் பட்ட ஏழாம் அறிவு அடுத்த வார இறுதியில் சடுதியாக குறைவடைந்து வேலாயுதத்தை விட 3 காட்சிகள் குறைவாக வீழ்ச்சி அடைந்தது .ஏழாம் அறிவு திரையரங்கு கிடைப்பனவு விகிதம 90 இலிருந்து 85 ஆக குறைவடைந்தது .ஆனால் வேலாயுதம் தொடர்ந்து 90 ஆகவே
இருந்தது .வழமையாக நாட்கள் செல்ல செல்ல வார இறுதி காட்சிகளும் ,திரையரங்கு
occupancy வீதங்களும் குறைவடைவதே வழமை .ஆனால் வேலாயுதத்துக்கு காட்சிகள்
அதிகரித்தும் occupancy மாறாமலும் இருப்பது அது திடமான நிலையில் உள்ளதை காட்டுகிறது .
.
ஆக ஏழாம் அறிவு 4 .56 கோடியும் வேலாயுதம் 4 .36 கோடியும் பெற்றுள்ள போதும் ஏழாம் அறிவு வீழ்ச்சி பாதையில் செல்ல வேலாயுதம் முதல் இடத்தை பிடித்துள்ளது .
வேலாயுதம்-மங்காத்தா
மங்காத்தா எவ்வித போட்டியும் இல்லாமல் தனித்து வெளி வந்தது . வார இறுதியில் 615 காட்சிகள் காண்பிக்கப் பட்டன .வேலாயுதம் 498 .திரையரங்கு occupancy 80 % ஆக இருந்தது .ஒரு வாரத்தின் பின்னர் 4 .24 கோடி வசூல் செய்துள்ளது .அதிக காட்சிகள் (117 ).திரையிட்ட போதும் வேலாயுதம் பெற்ற வசூலை விட குறைவாகவே பெற்றுள்ளது .
சகல விபரங்களும் உண்மையான தகவல்கள் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் படுகின்ற http://www.behindwoods.com. இனால் வெளியிடப் பட்டவை .
தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் .
**********************************************************************************
இது நம்ம ஏரியா
Flower garlands from critics and websites for Velayudham:
SIFY:
Velayudham is No:1 in overseas market!
AYNGARAN:
East or West Vijay is always the best and so are his fans
...
BOLLYWOOD INDUSTRY TRACKER TARAN ADARSH:
Tamil film #Velayudham is rocking internationally. Opening weekend biz in UK and USA is excellent.
INDIAGLITZ:
Vijay is the undisputed 'King of Openings'
BEHINDWOODS:
Velayudham is finally emerging as the Diwali winner
NIKHIL MURUGAN, FILM TRACKER:
Ilayathalapathi,A single man doesn't speaks,but the whole world is speaking about his Success in Velayutham..
SRIDAR PILLAI INDUSTRY TRACKER:
Critics go ga-ga over Vijay's Velayudham.. The unanimous Diwali choice of
reputed critics in Hindu, TimesOfIndia, IndianExpress & DeccanChronicle is Velayudham..
THE HINDU:
One man entertainment troupe VIJAY in the lead, “Jayam” Raja has a clear WINNER this DIWALI
CNN IBN:
Velayutham collected 40c in 5days (movie budget is around 42c)
VIKADAN:
ஏழாம் அறிவை விட குறைந்த தியேட்டர்களில் வேலாயுதத்தை வெளியிட்டாலும் 40 கோடி வசூல்
DNA INDIA.COM:
Velayudhams victory over 7aam Arivu surprises all
GENELIA:
Hw much bigger does it get.. Yayyyy.. Vijay's 'Velayutham' makes Rs 40 crore worldwide
SALEM DISTRIBUTOR:
51 padangalin vasoolai vizhungiya tsunami intha Velayutham
SIMBU:
Velayutham, mass movie
FILM CRITIC MATHAN:
Velayutham, a declared hit.. Vijay, darling of masses
MANORAMA MAGAZINE:
Ilayathalapathy Vijay's Velayutham Record Breaking collections In Kerala
SPB CHARAN:
Saw VELAYUDHAM. Very good entertainer.
SIBI RAJ:
Watched vela firstday @LA .very nice :) thalaivar performance super
especialy wen sarnya dies . Heard from a distributer in Salem tat it
broke al t records in Salem :-)
REDIFF.COM:
Velayudham wins the Diwali race in Kerala
TIMES OF INDIA:
Vijay sure to make hat-trick Hits with Nanban for Pongal
PUTHIYA THALAIMURAI:
Velayutham declared as the massive hit of diwali
600024.COM:
On Deepavali day, Velayutham has definitely cleared the fence with a huge six.
METRO MATINEE.COM:
As a big break once; for Rajinikanth Basha, for Vijay its Velayudham !!
IBN LIVE:
Vijay's 'Velayutham' leads the race in south
REDIFF:
Among the three, it was Vijay who seemed to have won the Diwali race. it's paisa vasool.
HINDU:
No pretensions, no big talk, Velayudham simply enters and entertains!
You get what you know you would — action unplugged!
DECCAN CHRONICLE:
Vijay back with his trademark entertainer,
Velayudham a great watch for this festival season.
INDIAGLITZ:
A right choice for the festival mood.
TAMIL GALATTA.COM:
Ilayathalapathy Vijay has once again proved that he is the king of box office in Kollywood.
BEHINDWOODS:
Velayutham took a grand opening on Diwali day and being a mass
commercial entertainer, fans and especially family audiences are eager
to watch Vijay on the big screen.
SONY MUSIC:
'Velayudham is a super smash hit'
PLUZ MEDIA:
In spite of other big releases, Velayudham has taken a front seat WINNING THE DIWALI RACE
INDIAGLITZ:
'Velayudham producer Aascar films V Ravichandran is happy that his film has made a huge box office hit this Diwali'
TOP10CINEMA:
Theatre owners and exhibitors have demanded for additional prints for
VELAYUTHAM. The repeat audiences are rushing into the theatres
ACTOR VAIBAV:
Velayudam rocked::)) good masala flick from thalapathi::))
PREMJI AMARAN:
VelaYudam super thalabathi rocked in it Super fights and action Full entertainment and mass and heroism I liked it
VENKAT PRABU:
Velayudham Thalapathy rocked!! Mass commercial flick from raja sir!!
SINGER KRISH:
Watching "Velu" for the again...
INDIAGLITZ:
Deepavali in front of cinema halls screening 'Velayudham'
ACTOR RAVI:
Velayudham rockin theatres all over the world. Amazing feedback. Can't
ask 4 more. It's been a grt Diwali. Thnx to all ilayathalapathy fans
GENELIA:
My Diwali present- Velayudham turning out huge, thank u all, feels
awesome whn audience reactions n critcs reviews r both gr8.. Happy me☺
SINGER KRISH:
Loved velayudham. . i loved vijay anna's intro! super mass. . anna's performance is something different.. loved it!!
SIFY:
Velayudham - (4 stars) ; verdict - Paisa Vasool
Ra.one - (2.5 stars)
7am Arivu - (2 stars) ; verdict - Average
UTV CHIEF:
Velayudham is a well made commercial entertainer. Loved the climax
scenes & fight. Vijay-M.Raja rock as a team. Diwali treat for
everyone.
SULEKHA.COM:
Velayutham a full length entertainer promises to take Vijay`s career to another level of stardom
SEVANTHI:
German November First Week 7 Am Arivu Show Cancel : Velaudham Will Show on Same Screen Number At Same டைம்
No comments:
Post a Comment