Saturday, November 26, 2011

மும்பை தாக்குதல் : மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!


மும்பை தாக்குதல் : மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!

மும்பை தாக்குதலின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மும்பை நகரம் முழுவதும் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நகரின் முக்கிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த 2008ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். மும்பை தாக்குதல் வழக்கில் இந்தியா மட்டும் இல்லாமல் உலகையே அதிர்ச்சி அடைய செய்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் உடன் பிடிப்பட்ட ஒரே குற்றவாளி பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு மும்பை ஐகோர்ட்டும் மரண தண்டனையை உறுதி செய்தது.

விஜய்யுடன் நடிக்க மறுத்தேனா

விஜய்யுடன் நடிக்க மறுத்தேனா? பிரியங்கா சோப்ரா பதில்!
 சென்னை : ‘விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுக்கவில்லைÕ என்றார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா.  ‘பர்ஃபிÕ என்ற இந்தி பட ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சிக்கு வந்துள்ளார் பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ரா. அவர் நேற்று பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: விஜய் நடித்த ‘தமிழன்Õ படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழில் நடித்திருக்கிறேன். அதன் ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்தது. கிட்டத்தட்ட அதே இடங்களில்தான்

my blog recent