Thursday, November 24, 2011

மக்கா சரவணா மீனாட்சி-மீனு மீனு மீனு


    மக்கா சரவணா!

    என்னப்பா மீனாட்சிட்ட கவிதைல்லாம் சொல்லி அசத்துற. ஒன்னோட ஜாதகத்துல புதன் நல்லா இருப்பாருன்னு நெனைக்கிறேன். அது போவ குரு சந்திர யோகமுமும் இருக்கும்னு நெனைக்கிறேன். செமையா கலக்குற மச்சி. இந்தாப் பிடி. ஒன்னோட பாணிலையே யோசிச்சேன் (ரூம் போட்டு இல்லீங்க்ணா) .

    சரவணன் மீனாட்சி சீரியலோ டாப்பு
    ரெண்டு பேருக்கும் நடுவுல வேண்டாம் கேப்பு
    மீனாட்சியண்ணன் வைக்கப்போறான் ஒனக்கு ஆப்பு

    பின்ன என்னப்பா, மீனாட்சியே ஊட்டுல ஆராய்ச்சி பண்ணப்போறேன்னு சொல்லிக்கினு சென்னைக்கு வந்திருக்கா. நீ என்னடான்னா "எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல" ன்ற கத மாதிரி நீயே ஒன்னோட ஓட்ட ஆல் இண்டியா ரேடியோவுல அன்னவுன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்க. தவள மாதிரி கத்தி மாட்டிக்காதீங்க பாஸ். நீ மாட்டுறது இல்லாம மீனாட்சியவும் மாட்டி உட்டுறாத மாமு. உன்னோட "காதலா காதலா" ஷோவ மீனாட்சியோட அண்ணன் கேட்டுட்டா என்னாவும்னு நெனச்சிப் பாரு. ஒன்னோட டவுசரு ரெண்டா கிழிஞ்சிரும். மீனாட்சி ஆராய்ச்சி பண்ணதுக்கு சென்னைக்கு வந்துருக்கா. நீ ஏற்கனவே மீனாட்சிய பத்தி திருநெல்வேளிக்கி போயி ஆராய்ச்சி பண்ணிட்டு வந்துட்ட. அடுத்தா மீனாட்சியோட அண்ணன் ஒங்க ரெண்டு வேதத்தையும் பத்தி ஆராய்ச்சி பண்ணப்போறான். உஷாரா இரு.

    November 23, 2011 6:12 PM
எம்.சரவணன் said...

    யாமினி தாயீ!

    குத்து வெளக்குல என்னத்தமா பத்த வச்ச கருகுன வாட அடிக்கி. நீ ஒன்னும் கவலப்படாதம்மா. மீனாட்சி வந்து சரவணன் மாதிரி வெளுத்ததெல்லாம் நம்புற கேசு இல்ல. அதனால நீ ஏன் ஒன்னோட இமேஜ டேமேஜ் பண்ணிக்கிற. ப்ரீயா உடு தாயீ.
    November 23, 2011 6:20 PM
Anonymous said...

    trust is important....meenu great...saravanuku purira mari sonna...but avanuku purinchatha nu therila...1st part was so nice...
    November 23, 2011 8:53 PM
Anonymous said...

    meenatchi vidatha saravananai oru pidi pidi.avan inimel avan valkaiyil poiyey solla koodathu.
    November 23, 2011 9:12 PM
sneha said...

    serial is lovable and romantic
    November 23, 2011 9:32 PM
sneha said...

    the serial is very romantic and lovable
    i love their conversation
    November 23, 2011 9:33 PM
எம்.சரவணன் said...

    சரவணன்: மீனாட்சி!

    மீனாட்சி: என்ன...

    சரவணன்: மீனு!

    மீனாட்சி: என்னன்னு சொல்லு...

    சரவணன்: என் செல்லண்டா நீ...

    மீனாட்சி: போதும்..போதும்...

    சரவணன்: என் கன்னுக்குட்டி நீ...

    டைரக்டர்: கட் கட் கட்... ஒக்கே. இப்ப அடுத்த ஸீன்... ஒன்னோட கண்ணு ரெண்டும் மீனாட்சியோட கண்ண வெக்கத்தோட பாத்துக்கிட்டே அவளோட கைய ஒன்னோட ரெண்டு கையாலையும் லேசா பூவ தூக்குன மாதிரி தொட்டு.. தூக்கி.... ரெண்டுவேரோட வெரலும் பின்னி...அப்டியே.. அவளோட கையால.. ஒன்னோட கன்னத்துல லேசா முத்தம் குடு. இன்னும் ரொமான்ட்டிக்காவும், கிக்காவும் இருக்கும்.

    கேமெராமேன்: (மனதிற்குள்) ஷ்..ஷ்..ஷப்பா இப்பவே கண்ணக்கட்டுதே.....
    November 23, 2011 11:34 PM
Karthika said...

    @M.Saravanan,

    sir,unga comments kalakal!nalla sirichen.keep it up.ama,guru chandira yogam na enna?
    November 24, 2011 2:40 AM
எம்.சரவணன் said...

    @ கார்த்திகா


    கார்த்திகாம்மா!

    குரு சந்திர யோகம்னா வேற ஒண்ணுமில்ல. குருவும், சந்திரனும் ஒரே ராசியில இருக்குறது. இப்பிடி இருந்தா நல்லது. செல நேரம் இப்பிடி ஒரே ராசில இல்லாம குருவோட நேருக்கு நேர் பார்வைல (ஏழாம் பார்வை) சந்திரன் இருந்தாலும் இந்த யோகம் நல்லா வேல செய்யும். குருவோட விஷேச பார்வை கோணத்துல வரும். அதாவது ஒன்னு, அஞ்சி, ஒம்போது. குரு வந்து கற்புக்கு சொந்தக்காரர். அது மட்டுமில்லாம குழந்தை பாக்கியத்த மென்ஷன் பண்றதும் தலைவர்தான். அதே மாதிரி சந்திரன் வந்து மனச குரிக்கிறவர். அது மட்டுமில்லாம சர்வ ஜன வசியம், நல்ல எண்ணங்கள், சொந்த பத்தத்துல அம்மா...மற்றும் .. சம்திங்கெல்லாம் குறிப்பவர் சந்திரன். ஜாதகத்துல குருவும் சந்திரனும் நல்ல நெலமைல இருந்தா அவிங்கள சுத்தி உள்ளவங்கள வசியப்படுத்தி வச்சிருப்பாய்ங்க. அதாவது ஒன்னுந்தெரியாத அப்பாவி மாதிரி ஒரு இமேஜ க்ரியேட் பன்னிருபாங்கோ. ஆனா நல்லா சேட்ட பண்ணுவாய்ங்க. அதே மாதிரி கன்னி ராசிக்காரங்களும் காதல்ல கொடி கட்டிப் பரப்பாய்ங்க. எதுக்குன்னா கன்னி ராசிங்க்றது காதல குறிக்கிற புதன் உச்சமடையும் ராசி. அது போக காமத்தை குறிக்கும் சுக்கிரன் நீசமடையும் ராசியும் அதுவே. ஸோ, இந்த ராசிக்காரங்க எதிர்பாளினரிடையே ரெம்ப "பாசமா" இருப்பாய்ங்க. மச்சமுள்ள ஆளும்பாய்ங்களே. அது இவிங்கதேன்.
    November 24, 2011 3:34 AM
எம்.சரவணன் said...

    இன்றைய தேதியில் இளைஞர்களும் இளைஞிகளும் காதல் பண்ண விரும்புகின்றனர். சந்தோசமான விஷியந்தேன். யார்னாலும் சைட்டடிக்கலாம். அது ஒன்சைடா இருந்தாலும், டபுல்சைடா இருந்தாலும் சரி. காதலிக்கும் அனைவரின் காதலும் கன்னாலத்துல முடியுமா?

    ஏன் முடியாது?

    காதலை நீங்கள் எதற்காக பண்ணுகிறீர்கள்?

    என்ன பாஸ் கேள்வி இது?

    காதல எதுக்கு பண்ணுவாங்க?

    ஷ்...ஷூ... கேட்ட கேள்விக்கி பதில்? திருப்பி கேள்வி கேக்கக்கூடாது. இதுக்கா? "அது"க்கா?

    எதுக்கு?

    ஷ்...ஷூ...

    கண்ணாலம் முடிக்கத்தேன்!

    ஓக்கே. உன் ஜாதகத்தில் புதன் எப்டி இருக்காருன்னு பாரு. கேது வந்து காதல் வலையில் சிக்குரத குரிப்பாறு. புதனும் கேதுவும் ஒரே வூட்டுல சேந்திருந்தாலோ இல்ல பாத்துக்கிட்டு இருந்தாலோ ஒன்னைய காதல் வலையில் சிக்க வச்சிருவாரு. புதன் மறைவு ஷ்தானங்கள்ள இல்லாம இருந்தாலோ போதும். சக்சஸ்தேன். இருந்தாலும் எடம் பொருள் பாத்துத்தேன் தீர்ப்ப சொல்ல முடியிம்.

No comments:

Post a Comment

my blog recent