Saturday, September 10, 2011

இணையம் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக

இணையம் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக படிப்படியாக மாறி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் காந்தத்தில் உள்ள வட துருவம், தென் துருவம் மாதிரி நல்லது, கெட்டது என இரு எதிர் சங்கதிகளும் பரவிக் கிடக்கத்தான் செய்யும். அதில் எது நல்லதோ அதை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியது நம் திறமை.
இந்தத் தொடரில் நாம் பார்க்கப் போகும் விஷயங்கள் எல்லாமே ஏற்கனவே நடந்து, ஒரு சிலர் பாதிப்புக்கு உள்ளான விஷயங்கள். அவற்றின் மூலம் நாம் படிப்பினை பெற்று அதே பிரச்னையில் இன்னும் ஒருவர் மாட்டி விடக்கூடாதே என்பதற்காகத் தான் இந்தத் தொடரே! மற்றபடி உங்களை அநாவசியமாக பயமுறுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல!!
Phishing Scam என்பது தான் இணையத்தில் பரவிக்கிடக்கும் அடிப்படைத் திருட்டு.
பெரிய கம்ப்யூட்டர் ஜாம்பவான்களே எளிதில் ஏமாந்து அடிபட்டு விடும் திருட்டு இது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணைய தளம் போலவே அச்சு அசல் மாறாமல் வடிவமைத்து அதில் நம்மை உள்ளே தந்திரமாக நுழைய வைத்து நமது பாஸ்வேர்டுகளை திருடுவது தான் அடிப்படை நோக்கம்.
உதாரணத்திற்கு, உங்களுக்கு ஐசிஐசிஐ வங்கியின் ஆன்லைன் வசதி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மேற்படி வங்கியின் www.icicibank.com இணைய தளத்தின் உள்ளே நுழைந்து யூசர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்வீர்கள்.
இந்த இணைய தளம் போலவே ஒன்றை உருவாக்கி உங்களுக்கு “ஐயன்மீர், உங்களுடைய அக்கவுண்ட்டை யாரோ திருட முயற்சிக்கிறார்கள். எனவே உடனடியாக உள்ளே நுழைந்து பாஸ்வேர்டை மாற்றவும்” என்று ஐசிஐசிஐயில் இருந்து மின்னஞ்சல் வருவது போல ஒரு டுபாகூர் ஈமெயில் முகவரியிலிருந்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவார்கள். நீங்களும் பதட்டத்தில் அந்த மின்னஞ்சல் முகவரியில் இருக்கும் இணைய தள முகவரியைச் சொடுக்குவீர்கள். அது அந்த திருடர்கள் உருவாக்கி இருக்கும் போலி இணைய தளத்திற்கு உங்களை நேரடியாக எடுத்துச் செல்லும். அங்கேயும் அச்சு அசலாக ஐசிஐசிஐ வங்கி இணைய தளம் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் அல்லவா? எனவே நீங்கள் வழக்கம் போல யூசர் நேம், பாஸ்வேர்டு டைப் செய்வீர்கள். அது போதாதா? அடுத்த விநாடியே மேற்படி திருடர்களின் கையில் உங்களுடைய யூசர் நேம், பாஸ்வேர்டு கிடைத்து விடும்.
இங்கே ஐசிஐசிஐ வங்கி இணையம் என்று குறிப்பிட்டது ஒரு சாம்பிளுக்கு தான்! இதே போல பே பால், ஈமெயில் என பல கணக்குகளின் பாஸ்வேர்டுகள் திருடப்படலாம்.
நம்மவர்கள் பொதுவாகவே உலகமகா சோம்பேறிகள். ஈமெயில் அக்கவுண்ட்டிலிருந்து அனைத்து விதமான ஆன்லைன் அக்கவுண்ட்டுகளுக்கும் ஒரே பாஸ்வேர்டு தான் வைத்திருப்பார்கள். எனவே ஏதாவது ஒன்றின் பாஸ்வேர்டு கிடைத்தால் போதும். மற்ற அனைத்தையும் அலேக்காக அமுக்கி விடலாம்.
நாள் தோறும் இந்த மாதிரியான திருட்டின் மூலம் உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன என்பது உண்மை.
இந்தத் திருட்டைத் தடுப்பதற்காகவே பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வங்கிகள் முதற்கொண்டு எடுத்து வருகின்றன என்றாலும் ‘கள்வன் பெரியவனா, காப்பான் பெரியவனா’ என்ற போட்டியில் எப்போதுமே கள்வன் தான் முதலில் போய்க் கொண்டிருக்கிறான்.
இனிமேல் இந்த மாதிரி எதாவது மின்னஞ்சல் வந்தால், அதில் உள்ள லிங்கை க்ளிக் செய்வதற்குப் பதிலாக ப்ரவுசரை ஓபன் செய்து நீங்களாகவே வழக்கம் போல தட்டச்சி அந்த இணைய தளத்திற்கு செல்வது போலச் செல்லுங்கள். இது தான் இந்த phishing scam எனப்படும் தில்லுமுல்லுவில் இருந்து தப்பிக்க முதல் வழி.
தவறியும் அப்படி அவர்கள் விரித்த வலையில் சிக்கி உள்ளே நுழைந்து பாஸ்வேர்டு போன்ற சமாச்சாரங்களைக் கொடுத்து விட்டால், உடனடியாக மீண்டும் நேரடியாக உள்ளே நுழைந்து உடனடியாக பாஸ்வேர்டை மாற்றுங்கள். சம்பந்தப்பட்ட வங்கிக்கோ, நிறுவனத்துக்கோ தொடர்பு கொண்டு இந்த மாதிரி டுபாகூர் மின்னஞ்சல் வந்தது என்ற தகவலைத் தெரிவியுங்கள். இதெல்லாம் நீங்கள் ஏமாற்றப்படுவதில் இருந்து தடுக்க கண்டிப்பாக உதவும்.
சரி.. இந்த மாதிரியான லிங்க் எல்லாம் வந்தால் நான் ஏமாற மாட்டேன் என்கிறீர்களா? உங்கள் மின்னஞ்சலை ஹேக் செய்து உள்ளே நுழைந்து உங்களுக்கே தெரியாமல் உங்கள் நண்பர்களிடமிருந்து காசு பிடுங்கலாம்.. எப்படி தெரியுமா?
அடுத்த வாரம் பார்ப்போம்….


உங்கள் கருத்து



கூகுள் இணையதளத்தில் வெளிவரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பாதிப்பு

கூகுள் இணையதளத்தில் வெளிவரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பாதிப்பு

Wednesday, September 29, 2010, 10:13
Uncategorized, தொழில்நுட்பம்
342 views


கூகுள் இணையதளம்
லண்டன் கூகுள் தேடல் இணையதளத்தில் உடனுக்குடன் வெளிவரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படும் என, பிரிட்டனை சேர்ந்த ஆய்வு எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த பிரபல ஆய்வு எழுத்தாளர் நிக்கோலஸ். இவர் இணையதளங்கள் பார்ப்பதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து “தி ஷாலோஸ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் கூகுள் இணையதளத்தில் உடனுக்குடன் வரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி: இணையதளங்களை பார்க்கும் போது நமது மூளை இயல்பை விட சற்று கூடுதல் கவனம் செலுத்துகிறது. இதனால் மூளையில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கூகுள் இணையதளத்தில் தகவல் மற்றும் இணையதளங்களை தேடும் போது, அது நமது மூளையின் செயல்பாட்டை விஞ்சிய வேகத்தில் தகவல்களை தருவதால், பாதிப்புகளை உண்டாக்குகிறது.
வாடிக்கையாளர் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு எளிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக சாப்ட்வேர் நிபுணர்கள் பல புதிய யுக்திகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துகின்றனர். இதன் மூலம் கம்ப்யூட்டர் மற்றும் இணையதளங்களில் நாம் வேகமாக பணிகளை செய்ய முடிகிறது. ஆனால் அந்த அளவிற்கு மூளையும் வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுவதால் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. என்னை கவர்ந்த தேடுதல் இணையதளம் கூகுள். ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட வழிமுறைகளை கையாண்டு பயன்படுத்த வேண்டும். ஒரு எழுத்தின் அர்த்தத்தை வைத்து தேடி முடிவுகள் தெரிவிப்பதற்குள் அடுத்த முடிவுகளுக்கு செல்லும் அளவிற்கு கூகுள் இணையதளம் வேகமாக செயல்டுகிறது. இதுவே பாதிப்புகளுக்கு காரணம். இதேபோன்று செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ஜி.பி.எஸ்., வழிகாட்டும் தொழில்நுட்ப முறையும் மனித மூளையின் ஆற்றலை குறைக்கிறது. இவ்வாறு நிக்கோலஸ் கூறினார்
Share
Print This Post

உங்கள் கருத்து


Nanban Shooting took place at AVM Studio's quite recently.
Both Vijay and Ileana were present for the shoot,

We had earlier seen a news article stating that Ileana had been injured while practicing some intricate steps for the item number choreographed by Farah Khan on the sets of Nanban, this news is totally false!
Ileana is perfectly alright and Nanban shooting is going on as per schedule.

ஆழ்மனம் எப்படி இருக்கும் கற்பனை


‘நீதானே என் பொன் வசந்தம்

  • ஜீவா-சமந்தா-கெளதம் மேனனின் ‘நீதானே என் பொன் வசந்தம்
    Sep 6, 2011 14:07

    ஜீவா-சமந்தா-கெளதம் மேனனின் ‘நீதானே என் பொன் வசந்தம்

    கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா நடிப்பது குறித்து சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘நீதானே என் பொன்வசந்தம்’ என பெயரிடப்பட்டுள்ளது. எண்பதுகளில் வெளியான இளையராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல் வரி இது. இந்தப் படத்தில் எஞ்ஜினீயரிங் கல்லூரி மாணவராக ஜீவாவும் அவருக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கிறார்கள். விண்ணைத்தாண்டி [...]
    ShareThis
     
  • கார்த்திக் மகனும் ராதா மகளும்…
    Sep 6, 2011 14:03

    கார்த்திக் மகனும் ராதா மகளும்…

    பழைய நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதமும் நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசியும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். அது வேறு யார் படமும் அல்ல… பிரபல இயக்குநர் மணிரத்னம் படம். கார்த்திக் – ராதா இருவரும் பாரதிராஜா மூலம் அறிமுகமானவர்கள். இவர்கள் இருவருமே ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட ஜோடி. இருவரைப் பற்றியும் [...]
    ShareThis
     

Skype உபயோகிப்பவரா நீங்கள்? – இதையும் கொஞ்சம் பாருங்களேன்! (படங்கள்)

Skype உபயோகிப்பவரா நீங்கள்? – இதையும் கொஞ்சம் பாருங்களேன்! (படங்கள்)

Skype நிறுவனம் தனது புதிய Office ஒன்றை, முற்றிலும் நவீனமயமான வடிவமைப்புடன் 54,000
சதுரஅடி பரப்பளவில் கலிபோர்னியாவின் Palo Alto வில் திறந்திருக்கிறது. உலகின் முதற்தர Office ஆக இது திகழ வேண்டுமென திட்டமிட்டு இராப்பகலாய் உழைத்து வடிவமைத்திருக்கிறார்களாம்.
இதன் வடிவமைப்பில் அசந்து போய், அங்கு பணி புரியும் சுமார் 250 பணியாளர்களும் இப்போது புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்களாம்.
இது தான் அந்த Office










பெண்களின் மனதை கவருவது எப்படி?

பெண்களின் மனதை கவருவது எப்படி? உங்களுக்காக சில யோசனைகள்!

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.
உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்:
நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம் தான். பெண்கள் விடயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம் தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.
நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.
பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.
பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது.
எனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம் போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.
உங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போக வேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விடயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும்? என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள்.
இன்றைய 21ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத் தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம் கவர் கள்வனாவது நிச்சயம்.

விஜய்யிடம் இருந்து சீமானுக்கு திடீர் அழைப்பு


 



சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பகலவன்’ படத்தின் பணிகள் எப்போது துவங்கும் என்று தமிழ் திரையுலகில் பரபர பட்டிமன்றமாக அடிபட்டது.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாலை விஜய்யிடம் இருந்து சீமானுக்கு திடீர் அழைப்பு.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் தூக்கு விவகாரத்திற்கு நடைபயணம் மேற்கொள்ளும் வேலைகளில் தீவிரமாக இருந்த சீமான், உடனடியாக விஜய்யை சந்தித்தார். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் உடன் இருக்க, மூன்று மணி நேரம் சந்திப்பு நீண்டது.
“பகவலன் படத்தின் கதையை ஏற்கனவே விஜய் கேட்டு விட்டார். அதன் க்ளைமாக்ஸ் ‘வேலாயுதம்’ படத்தின் காட்சியை போலவே இருந்ததால் அதை மாற்றக் கோரினார். அதன் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக விளம்பரம் வெளியாக, சீமான் அப்செட்.
இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணு, சீமானை சமாதானப்படுத்தி கதையை மாற்றி எழுதுங்கள். தம்பி விஜய் உங்கள் இயக்கத்தில் நடிப்பது உறுதி என நம்பகம் வார்த்தார். இதையடுத்து, அடுத்த ஒரு சில நாட்களிலேயே க்ளைமாக்ஸை அட்டகாசமாக மாற்றி எழுதினார் சீமான்.
இது தாணுவிற்கு மிகவும் பிடித்துவிட, அது குறித்து விஜய்யிடம் சிலாகித்து பேசி இருக்கிறார்.
அதன் பிறகே சீமான் – விஜய் சந்திப்பு நடந்து இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸிற்கு எதிராக பிரச்சார வேலைகளை முடித்த உடனேயே ‘பகலவன்’ படப்பிடிப்பு ஆரம்பமாகும்,” என்கிறார்கள் சீமானின் நெருங்கிய புள்ளிகள்.

கூகிளின் புதிய ஜிமெயில் மோஸன் (கீபோட் மவுஸ் உதவியின்றி சைகைகள் மூலமே ஜிமெயிலை இயக்கலாம். )

கூகிளின் புதிய ஜிமெயில் மோஸன் (கீபோட் மவுஸ் உதவியின்றி சைகைகள் மூலமே ஜிமெயிலை இயக்கலாம். )


ஜிமெயிலில் எப்போதும் புதிய அதிரடி வசதிகளை அறிவித்து வரும் கூகிள் நிறுவனம்
ஏற்படுத்தியிருக்கும் புதிய தொழில்நுட்பம் தான் ஜிமெயில் மோஸன். இதன் மூலம் நீங்கள் கீபோட் மவுஸ் உதவியின்றி சைகைகள் மூலமே ஜிமெயிலை இயக்கலாமாம்.

விளக்கம் தரும் வீடியோ இங்கே
சைகைகளும் அதற்கான அர்த்தங்களும் .. முழுமையான பிடிஎஃப் ஐ டவுண்லோட் செய்வதற்கு இங்கே செல்லுங்கள்.

நீங்களும் முயற்சி செய்து பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
கீழே மறைக்கப்பட்டிருக்கும் எழுத்தை காண்பதற்கு இங்கே மவுஸை கிளிக் செய்தபடி இழுங்கள்.(Click And Drag bellow) 





இங்குறிப்பு : இது உண்மையில் ஒரு புதிய சேவை இல்லை. முட்டாள் தினத்திற்காக கூகிளால் வேடிக்கையாக உருவாக்கப்பட்டதாகும்.

Tuesday, September 6, 2011

lyrics mulachu moonu elai vidala



velayudham latest hit song


“அழகாய் பூக்குதோ…”, “அவள் அப்படி ஒன்றும்…” பாடல்களைத் தொடர்ந்து விஜய் அன்டனி மீண்டும் ஒரு ஹிட் குடுத்திருக்கிறார். இன்றைய தேதியில் இளைஞர்கள் அதிகம் விரும்பிக் கேட்கும் பாடல் இது என்றால் அது மிகையில்லை. அதுவும் காதல் பீலிங்கில இருக்கிறவனுக்கு தேன் போல இருக்கும் இந்தப் பாடல். (அட! என்னைச் சொல்லலப்பா!)



முளைச்சு மூணு இலையை விடல
தருவை உலகை அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரக்கா
மூக்கு மௌகாய், மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா (2)

வயசு பதினஞ்சு அட வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்னைப் பார்த்து நீ கொஞ்சு
பார்வை திருப்பாச்சி உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்னைப் பார்த்தாலே என் பாலம் மெருவாச்சு

ஏ.. கண்ணா பின்னான்னு நீ அழகா இருக்கிறியே!
கண்கள் ரெண்டும் மாடவெயில் என்னை பொரிக்கிறியே
இமைகள் மூடாமல் கொஞ்சம் பார்வை பார்க்கிறியே
ஐஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்னை புதைக்கிறியே
உடம்பெல்லாம் மச்சக்காரி உசுப்பேத்தும் கசைக்காரி
இதமா மொத்தக்காரி மோசக்காரி

உடம்பெல்லாம் மச்சக்காரா உசுப்பேத்தும் கசைக்காரா
இதமா மொத்தக்காரா மோசக்காரா
(முளைச்சு மூணு)

சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதைக்கண்டு
உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் திருகாது

ஏ தினுசு தினுசாக தினம் கனவில் தோண்டுறியே
உடைய திருப்பி உசிர வருத்தி படுத்தி எடுக்கிறியே
முழுசு முழசாக என்னை முழுங்க நினைக்கிறியே
உடம்பை முறுக்கி வளையல் நொருக்கி கதையை முடிக்கிறியே
மேடான பள்ளத்தாக்கே மிதமான சூரைக்காற்றே
புரியாத என்னைக்கோனே இந்தச் சூடே

காதோரம் காதர் பேச்சே அழகான அரிவாள் வீச்சே
உயராத உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே

(முளைச்சு மூணு..) (2)

Sunday, September 4, 2011

C -- INTERVIEW QUECTION

C Questions For Interview Candidates

my blog recent