Saturday, November 12, 2011

ரஜினி காந்த்,கமல் ஹாசன் இருவருக்கும் புகழ் மரியாதை சூட்டுகிற காட்சி

turday, November 12, 2011


வித்தியாசமான கதாபாத்திரங்களில் விஜய்-இலியானா ஜோடி

நண்பன் படத்திற்காக ரஜினி, கமலை மையமாக வைத்த காட்சிகள் இடம்பெறுவதாக படக்குழு செய்திகள் தெரிவித்துள்ளன. 


இயக்குனர் ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் இளைய தளபதி விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நண்பன் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ரஜினி காந்த்,கமல் ஹாசன் இருவருக்கும் புகழ் மரியாதை சூட்டுகிற காட்சி இருப்பதாக பட உலகில் பரபரப்பான பேச்சு இருந்தது.

நாயகி இலியானாவுடன் நாயகன் விஜய் எந்திரன் ரஜினி, இந்தியன் கமல் இருவரையும் நினைவு படுத்துகிற மாதிரியான காட்சியை நண்பனில் இயக்குனர் ஷங்கர் வைத்திருப்பதாக பட உலகில் பேசப்பட்டது. இதையெல்லாம் கேள்விப்பட்ட இயக்குனர் ஷங்கர் சிரித்தாராம்.

நண்பன் படத்தின் பாடல் காட்சியில் விஜய்-இலியானா ஜோடி நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களில் உள்ள கதாபாத்திரங்களில் நண்பன் பட ஜோடி தோன்றவில்லை. விஜய்-இலியானா இருவரும் பாடலுக்கு பொருத்தமான வகையில் நடித்துள்ளார்கள் என்கிறது பட வட்டாரம்.

vijay latest expressions














ALL IS WELL For Ilaya Thalapathy

BREAKING NEWS : Its Almost Certain Vijay - Director Vijay Of DEIVA THIRUMAGAL Combo Will Official Starts Shooting Late 2012.

Director Vijay Will Be Finalized The Script And The Cast As Soon He Completed Vikram Movie By March 2012.

So There's No Looking Back For Vijay Next Year. Start Off With Director Shankar , AR.Murugadoss , Gautham Menon And AL Vijay Join The List Of Director Vijay Upcoming Films.


Finally The Magic Words Works ... ALL IS WELL For Ilaya Thalapathy.

Friday, November 11, 2011

vijay a great man

Such a Great man... :) :)

vijay at sifi chat

Vijay at sify chat - Transcrips from the chat :)

Que: Hello there... welcome to Sify
Ans: hey everyone..my beloved online fans.. i am here at sify office feeling nice and happy after Velayudham success. Sify has supported me throughout my journey in movies. So pl dont hesitate, go ahead and shoot ur questions..


... Que: Hi Thalapthy when is your next movie is going on floors......
Ans: Nanban will be released in January... a pongal release

Que: Anna i loved velayudham na....Neenga romba nalla irukanum na.....
Ans: Thanks a lot for making Velayudham a success.... and thanks for your love

Que: hai anna i loved him
Ans: Thanks a lot even I love my fans a lot

Que: When Yohan Starts ? mid 2012 or late 2012?
Ans: next year as soon as I complete Murugadoss`s project

Wednesday, November 9, 2011

வேலாயுதம் வெற்றி பார்வை

வேலாயுதம் வெற்றி ஒரு பார்வை 



 நீண்ட காலத்திற்குப் பிறகு வெற்றியை ருசி பார்த்திருக்கிறார் இளைய தளபதி. அதுவும் ஆகாயம் அளவுக்கு புகழப்பட்ட 7 ஆம் அறிவுடன் போட்டியிட்டு கிடைத்திருக்கிற வெற்றி. இதற்கு பளபளப்பஅதிகம்.


ரசிகர்களின் பெருத்த ஆதரவால் படத்துக்கு மேலும் பல பி‌ரிண்ட்கள் போடப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் 2ஆ‌ம் தே‌தி முதலே சென்னையின் பிரதான திரையரங்குகள் எதுவும் ஹவுஸ்ஃபுல்லாகவில்லை என்கின்றன செய்திகள். ஆனால் இந்த செய்தி வேலாயுதத்தின் கமர்ஷியல் வெற்றியை பாதிக்கப் போவதில்லை. ஏற்கனவே 50 கோடிக்கும் அதிகமாக படம் வசூலித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

கேரளாவில் வேலாயுதம் 111 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மம்முட்டி, மோகன்லால் படங்கள்கூட இத்தனை அதிக திரையரங்குகளில் வெளியாவதில்லை. கொச்சியில் விஜய் வந்திறங்கிய போது பெரும் கூட்டம் அவரை வரவேற்றது. மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கே ஆச்ச‌ரியமளித்த பெருங்கூட்டம். இதனை பார்த்ததும் மலையாள திரையுலகம் அவசர கூட்டம் நடத்தி பிற மொழிப் படங்களை எப்படி தவிர்ப்பது என்று ஆலோசித்தது. தமிழகத்தைத் தாண்டி இப்படியொரு ரசிக கூட்டம் வைத்திருப்பது ர‌ஜினி, கமலுக்குப் பிறகு விஜய்தான் என்பது உறுதியாகியிருக்கிறது. அ‌ஜித்துக்கு கேரளாவில் விஜய் அளவுக்கு ரசிகர்கள் இல்லை, என்றாலும் மங்காத்தா அங்கு சூப்பர்ஹிட்டானது.

முதலிடத்துக்கு வந்தது வேலாயுதம் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

> முதலிடத்துக்கு வந்தது வேலாயுதம் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. வாகை சூடவா

சற்குணத்தின் இந்தப் படத்தின் இனிய நினைவு என்றால் அது ஹீரோயின் இனியா. மெதுவாக நகரும் திரைக்கதையால் படம் பார்வையாளர்களை அவ்வளவாக கவரவில்லை. இதன் சென்ற வார சென்னை வசூல் 33. 2 ஆயிரங்கள். இதுவரை 53 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது.

4. எங்கேயும் எப்போதும்

ஐம்பது நாட்களை கடந்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 34. 1 ஆயிரங்களை வசூலித்துள்ளது. இதுவரை இப்படத்தின் சென்னை வசூல் 4.81 கோடிகள்.

3. ரா.ஒன்

சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து இடங்களில் தொடர்ந்து இரண்டாவது வாரமும் இடம்பெறும் இந்தி டப்பிங் படம் இதுதான். சென்ற வார இறுதியில் 4.39 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 29 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. 7ஆம் அறிவு

சென்ற வாரம் முதலிடத்தில் இருந்த படத்தை வேலாயுதம் கீழிறக்கியிருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் ஒரு கோடியே மூன்று லட்சங்கள். இதுவரை 4.56 கோடிகளை வசூலித்துள்ளது.

1. வேலாயுதம்

முதல் வாரம் இரண்டாவது இடத்தைப் பிடித்த படம் இரண்டாவது வாரத்தில் முதலிடத்துக்கு வந்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் ஒரு கோடியே பத்துலட்சங்கள். இதுவரை சென்னையில் மட்டும் 4.36 கோடிகளை வசூலித்துள்ளது.

பிரசன்னா-சினேகா விரைவில் திருமணம்!!

பிரசன்னா-சினேகா விரைவில் திருமணம்!! 

Actor Prasanna to wed sneha soon
  நடிகர் பிரசன்னாவும், புன்னகை இளவரசி நடிகை சினேகாவும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். இதனை நடிகர் பிரசன்னாவே அறிவித்துள்ளார்.  அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் இணைந்து நடித்தனர். அப்போது இருந்தே இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் இவர்களுக்கு இடையே காதல் இருப்பது பற்றி பலமுறை கிசுகிசுக்கள் வந்துள்ளது. ஆனால் இருவருமே இதனை மறுத்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறியதாவது, சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. தேதியை பின்னர் சொல்கிறேன். திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம்," என்றார்.

Tuesday, November 8, 2011

வேலாயுதம் 492 இலிருந்து 498 ஆக அதிகரித்தது

வேலாயுதம் -ஏழாம் அறிவு -மங்காத்தா எது டாப் -ஒரு அலசல்

இந்த வருடத்தில் விஜய் ,அஜித்,சூர்யா,விக்ரம் படங்கள் வெளியாகி விட்டன .இவற்றில் எது அதிக வசூல் பெரும் என்பது சினி உலகம் சார்ந்த அனைவரினதும் எதிர் பார்ப்பு ஆகும் .அந்த வகையில் சினி உலகின் மையம் ஆக விளங்குகின்ற சென்னையில் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்கள் பெற்ற வசூலை அலசி ஆராய்வதே இந்த பதிவு .

வேலாயுதம்-ஏழாம் அறிவு 
இந்த தீபாவளிக்கு வேலாயுதம்,ஏழாம் அறிவு ஆகியன மோதின .சென்னை யில்  ஏழாம் அறிவு 5 நாள் முடிவில் இருந்த நிலை இது .
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend594
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 13,217,553

Total collections in Chennai: Rs. 2.20 Crore

வேலாயுதம் இருந்த நிலை இது .
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend492
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,701,270
Total collections in Chennai: Rs. 1.95 Crore


ஏழாம் அறிவுக்கு ஏற்கனவே இருந்த உச்ச  எதிர்பார்ப்பு (வேலாயுதத்தை விட ) காரணமாகவும் தயாரிப்பாளர் உதயநிதி அதிக திரையரங்குகளை பெற்ற காரணத்தாலும் முதல் வார இறுதி நாட்களில் ஏழாம் அறிவு 594 காட்சிகளும்  வேலாயுதம் 492 காட்சிகளும் காண்பிக்கப் பட்டன .5 நாள் முடிவில் ஏழாம் அறிவு 2 .20 கோடியும் வேலாயுதம் 1 .95 கோடியும் வசூலித்தன.(விசேட காட்சிகள் சேர்க்கப் படவில்லை ).ஏழாம் அறிவு முதல் இடத்தில் இருந்தது .எனினும்   சராசரி திரையரங்குகளின் occupancy  விகிதம் இரண்டு படங்களுக்கும் சமமாக இருந்தது (90 %).

ஹன்சி ஒரு மோனாலிசா ஓவியம் மாதிரி!

 

ஜெனிலியா!
ஜெனி தனது தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக ஒரு மனநிலை சரியான பாத்திரத்தில் நடிச்சிருக்கு! ஆனா பாருங்க அந்தப் புள்ளைய போட்டு வில்லன்க அடிச்சுடுறானுங்க..ரத்தம்லாம் வருது..
மேலேருந்து தள்ளி விட்டு நான் ஆடிப்போயிட்டேன் அப்பறமா தப்பி வந்ததும்தான் நிம்மதியாச்சு!
மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு! இதுக்கு பேசாம ஜெனி வழக்கம்போல தலைய சொறிஞ்சுகிட்டு, கெக்கே பிக்கேன்னு சிரிச்சுட்டு அலைஞ்சிருக்கலாமோன்னு தோணிச்சு! 

ஆனா ஒண்ணு! இப்ப எல்லாருக்கும் தெளிவாப் புரிஞ்சிருக்கும் ஜெனி நார்மலான பொண்ணுதான்னு!
ஹன்சி
ஹன்சி ஒரு மோனாலிசா ஓவியம் மாதிரி! 
நாம எத நினைச்சுக்கிட்டு பாக்கிறமோ அதான் தெரியும்!(நான் முகத்தைப் பற்றிப் பேசுறேன்!) நாங்க எந்த ஐடியாவும் இல்லாம 'பே...'ன்னு பார்த்தோம்னு வையுங்க எல்லா சீன்லையும் லூசுத்தனமா சிரிக்கிற மாதிரித்தான் தெரியும்!
ஹன்சி கண்களை இடுக்கி உதடுகளை இழுத்து சிரிக்கும்போது, அது சிரிப்பு என்பதில்யாருக்கும் எந்த சந்தேகம் வருவதேயில்லை! 
ஆனா அப்பிடியே முகத்தை வச்சுகிட்டு கண்ணுல கொஞ்சம் தண்ணி தெளிச்சுவிட்டா அதான் அழுகை!


உதடுகளை சிரிக்காமல் இயல்பு நிலைக்கு கொண்டுவந்தா அது வெறுப்பு! உதடுகளைக் குவிச்சா அது ர்ர்ர்ர்...ரொமான்ஸ்!


இப்போ கண்களை கொஞ்சம் திறந்தா அது கோபம்! 
இன்னும் கொஞ்சம் விழிகள் விரிந்தால்...ஆச்சரியம் ...அடடே!


அப்பிடியே கண்களால் மட்டும் மேலே பார்த்தா...சோகம் அடடா!
அப்பிடியே கீழே பார்த்தா...வெட்கமாம்! பார்ரா!

kamal paintings

பாடலுக்கு கமலும் விஜய்யும் போட்ட குத்து நடனம்

கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினி!


ந்திய திரையுலக சாதனையாளர்களுள் ஒருவரும், தனது நண்பருமான  கமல்ஹாஸனுக்கு திங்கள் கிழமை பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாஸனின் 57வது பிறந்த நாள். இதனையொட்டி, ஞாயிற்றுக் கிழமை இரவு நண்பர்கள் மற்றும் திரையுலகினருக்கு நட்சத்திர ஓட்டலில் ஒரு விசேஷ விருந்து அளித்தார் கமல்.
இந்த விருந்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, த்ரிஷா, ஆன்ட்ரியா என ஏராளமானோர் பங்கேற்றனர். நள்ளிரவை நெருங்கிய போது, கமல் ஹாஸனின் பாடல்களுக்கு நடனம் ஆடுவது ஆரம்பமானது. காசு மேல… பாடலுக்கு கமலும் விஜய்யும் போட்ட குத்து நடனம் வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது.
சரியாக நள்ளிரவு (அதிகாலை) 12.05 மணிக்கு ரஜினியிடமிருந்து போன் வந்தது கமலுக்கு. உடனே நடனத்தை நிறுத்திய கமல், ரஜினியிடம் பேசினார். மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொன்ன ரஜினி, பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து ஜாலியாக கமெண்ட் அடிக்க, அதற்கு உரக்க சிரித்தபடி நன்றி கொண்டிருந்தார் கமல்.
பின்னர், மீண்டும்…. சக நடிகர்களுடன் உற்சாகத்துடன் பிறந்த நாள் விருந்து நடனத்தைத் தொடர்ந்தார் கமல்!

Monday, November 7, 2011

Smash Hits of Ilayathalapathy Vijay

Box-Office Analysis
Smash Hits of Ilayathalapathy Vijay
POOVE UNAKKAGA
250 DAYS
This was one of Vijay’s best films. Vijay’s career took a U-turn after the mega success of Poove Unakkaga which was a silver jubilee hit. This film, directed by the then popular director Vikraman with music by his lucky mascot SA Rajkumar, provided a big fillip to Vijay’s career which though was filled with hits, didn’t have that hit to make him a Superstar. Vijay played the mediator between two families who had a clash of religions. The children of the two neighborhood families fell in love and elope. Vijay comes and acts as the son of the eloped family, and tries to join the grandchildren of the two families who also fall in love with each other.
LOVE TODAY
175 DAYS
This was one of the earlier films for ‘ilayathalapathy’ Vijay. Considered a big hit due to the film’s songs and vijay’s performance, Vijay is the son of Raguvaran who is a doctor. Both father and son behave as the best of friends. Vijay falls in love with Suvalakshmi who is the daughter of a rough ‘n tough inspector (rajan p dev). Suvalakshmi’s dad comes to know of their love and vents his hatred towards Vijay. How they succeed in love forms the climax of the film.
KADALUKU MARIYADHAI
210 DAYS
This film is the one which catapulted Vijay to superstardom. This film celebrated its silver jubilee run in many centers and can be called a cult film which inspired a lot of youngsters with its storyline and treatment. The idea of the lovers giving up on their love for the sake of their families found a great wide appeal among tamil movie fans. This movie was directed by Fazil with music by Isaignani Ilayaraja
THULLATHA MANAMUM THULLUM
175 DAYS
Another film is the list of Vijay’s blockbusters. This film strengthened his on screen chemistry with his lucky mascot, simran who then went on to become his most successful on screen pair. This movie was directed by Ezhil with music by SARajkumar.
KUSHI
175 DAYS
This film acted as another turning point for Vijay, who had a lean patch with films like nenjinile and minsara kanna. this film, directed by the director SJ Suryah was one of the biggest blockbusters of Vijay’s career. Also vijay was paired with Jyothika with whom he shared a great chemistry right throughout the whole film. This movie celebrated a silver jubilee run and ran for 200 days.
FRIENDS
175 DAYS
This film had a multi star cast featuring Vijay, Suriya, Ramesh kanna, Vadivelu, Deivayani, etc. This film was again a mega blockbuster for vijay making it 4 hits in a row for the actor. Ajith was originally slated to play the role of Suriya, but it was vijay’s college mate Suriya (suriya studied in the same college as vijay did) who played the role of Vijay’s best friend in this movie.
THIRUMALAI
150 DAYS
This film is another film which resurrects Vijay’s career after a series of flops like Pudhiya geethai, Vaseegara, etc. This film, produced by Kavithalaya and directed by Ramana, showcased Vijay’s dialogue delivery skills to the best value. Here, he was again paired with Jyothika, his lucky heroine who gave one of the biggest blockbusters with him, Kushi. The music by Vidyasagar was one of the main highlights of the film.
GHILLI
209 DAYS
The biggest hit film of Vijay’s career. Coming after the welcome success of ‘Thirumalai’ which was again Vijay’s turning point after a series of flops. Ghilli was the best hit of his career, directed by Dharani of Dhill and Dhool fame, Ghilli had Vijay pairing up with Trisha with whom he went on to make a smash hit pairing.
THIRUPAACHI
200 DAYS
Another big blockbuster for Vijay in his long career. Directed by a newcomer Perarasu, Thirupachi went on to become a big blockbuster and reportedly broke the records of Vijay’s previous big hit Ghilli. Trisha pairs up with Vijay in this film. Also with others in this film are Mallika (autograph fame), Benjamin, Vinod (Actor Vikram’s father), etc
SIVAKAASI
150 DAYS
This film was also directed by Perarasu who directed Vijay’s previous blockbuster Thirupaachi. Though this film was not as big a hit as Thirupaachi, this film went on to become a super hit film further enhancing Vijay’s Box office power. This is the movie which collected 2 crores in a week after release in Madurai only. It purely shows the power of Ilayathalapathy.
POKKIRI
200+ DAYS
This film created a huge sensation for Vijay at the box office. After the not so successful Aathi, Vijay did not have a release at all for the rest of 2006 as he intently listened to a lot of scripts and wanted to make sure that his next film becomes a huge success. Teaming up with director-choreographer Prabudeva for the first time, this film which was a remake of the blockbuster Telugu hit by the same name, created records at the box office. Vijay was paired with Asin for the second time after Sivakaasi, with Manisharma scoring the music. The film was declared a mega blockbuster, and created new records in neighboring state Kerala for the first time for a Tamil film.

Sunday, November 6, 2011

விஜய் ,சூர்யா வென்றது யார் ?



விஜய் ,சூர்யா வென்றது யார் ?

அண்மைக்கால தமிழ் சினிமா சம்பந்தமான விடயங்களை என்னுடைய பார்வையில் அலசி ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் .பதிவு நீண்டு கொண்டிருக்கிறது .எனவே தொடர் பதிவாய் அமையும் .
இதன் முந்தய பகுதியை படித்தால்தான் இங்கே தொடர முடியும் 
மங்காத்தா வா ? வேலாயுதமா? எது டாப்.


ஏழாம் அறிவு 


ஏழாம் அறிவு இந்த வருடத்தின் எதிபார்ப்புக்கு உள்ளான   படங்களில் முதல் இடத்தில் இருந்த படம் ( including behindwoods ) .அதன் படப் பிடிப்பும் இந்த வருட ஆகஸ்ட் மாதத்தை இலக்கு வைத்து தொடங்கப் பட்டு  சற்று தாமதமாகியது .தமிழ் சினி உலகில் பர பரப்பு தொற்றிக் கொண்டது வேலாயுதம் ,ஏழாம் அறிவும் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப் பட்டமைதான் .நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இது ஒரு போதும் சாத்தியப் படாது .கண்டிப்பாக ஒரு படம் பின்வாங்கும் இல்லை முன் வாங்கும் .ஆனால் கடைசி வரை இதை நிறுத்த பலரும் முயற்சித்த போதும் எதுவும் கை கூடாமல் மீண்டும் சினிமா ரசிகர்களுக்கு தித்திப்பை ஏற்படுத்தி விட்டன .
எவ்வாறு சாத்தியம் ஆயிற்று  

(இப்போது நான் சொல்பவை தீபாவளிக்கு முன்னான நிலை என்பதை அனைவரும் கருத்தில் கொள்க  .)

ஏழாம் அறிவு சூர்யா முருகதாஸ் ஹரிஸ் கூட்டணியில் பிரமாண்ட தயாரிப்பு (85  கோடி ).சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் (இந்த நால்வருள் ) கடைசி படங்கள் அனைத்தும் வெற்றி (ரத்த சரித்திரம் வேறு வகை வேறு மொழி )சகல வித்தத்திலும் நடிப்பு (வாரணம் ஆயிரம் ),துடிப்பு (அயன் ),மசாலா (ஆதவன் ),மாஸ் (சிங்கம் ) என சகல பரிமாணத்திலும் விண்ணை தாண்டிய வளர்ச்சி அதன் உச்ச கட்டம் மாற்றான் படத்தில் இவரின் சம்பளம் தெலுங்கு உரிமையையும் சேர்த்து 25  கோடி .மற்ற நடிகர்களை விட 10  கோடி  தாண்டினார் .தல தளபதியை எல்லாம் ஓரங்கட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார் .இந்த நிலையில் இருக்கும் போது

facebook vijay

இளைய தளபதயின் அன்பு ரசிகர்களே !!! நாம அனைவரும் தளபதயின் ரசிகர்களாக இருபதற்கு பெருமைபடுகிறோம் .. அதே போல நமது நடவடிக்கை மூலம் நமது தளபதிக்கு பெருமை சேர்ப்பது நமது கடமை.. இப்போ FACEBOOK 'ல சுமார் 500 இளையதளபதி விஜய் FANS GROUPS இருக்கு இதுல எல்லா GROUP'ளையும் நம்ம தளபதி ரசிகர்கள் 5000 ,10000 ,20000 ,30000 என்று இருகிறார்கள் .. இப்படி நாம் அனைவரும் நமக்குள்ளே பிரிந்து இருபது தவறான பாதையாக உள்ளது .. ஒற்றுமையாக இருக்க வேண்டிய நாமே இப்படி பிரிந்து இருப்பதால் நமது பலம் நமக்கே தெரியாமல் போவது மட்டும் இல்லாமல் அது பயன்பாடு இல்லாமல் போகிறது.. நேற்று முளைத்த காளான் போல இருக்கும் நடிகர்களின் ரசிகர்கள் எல்லாம் நமது GROUP'ல் வந்து வால் ஆட்டுகிறார்கள் .. நாம் தனி தனி GROUPஆக பிரிந்து இருக்கும் வரை இது போல தான் நடக்கும் எனவே நாம் அனைவரும் ஒன்றாக இனைய வேண்டும் ... ஒரே GROUPல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்... அந்த GROUPல் ADMIN கண்டிப்பாக பத்து பேராவது இருக்கனும்.. அப்போது தான் எந்த நேரமும் கண்காணிக்க முடியும்.. இல்லையென்றால் கண்ட நடிகர்களின் ரசிகர்கள் குள்ளநரி போல கேவலமான வேலை செய்ய முயற்சிப்பார்கள் அவர்களை கண்டறிய ,அவர்களை செயல்படாமல் செய்ய, எப்போதும் ACTIVE ஆக இருக்கிற ADMIN கள் தேவை... GROUP MEMBER யார் என்று தெரிந்து சேர்க்க வேண்டும் மற்ற நடிகர்களின் ரசிகர்களை கண்டிப்பாக சேர்த்த வேண்டாம்... உங்களில் யார் அப்படி ஒரு GROUP உருவாக முடியும் சொல்லுங்கள்.... நம் பலத்தை காட்டுவோம் வாருங்கள் கில்லிகளா !!!

புதிய தொலைக்காட்சி ஆரம்பிக்கிறார் விஜய்

புதிய தொலைக்காட்சி ஆரம்பிக்கிறார் விஜய்

விரைவில் ஒரு சேட்டிலைட் சேனலை துவக்கவிருக்கிறார் இளையதளபதி விஜய். இதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
சேனலின் பெயர் முதற்கொண்டு மற்ற எல்லா விசயங்களையும் விஜய்யின் மனைவி சங்கீதா அவர்கள் கவனித்துவருகிறார்.
சேனல் தொடங்கம் பற்றிய அறிவிப்பு வரும் பொங்கல் தினத்தன்று அறிவிக்கபபடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சேனலின் தலைமை பொறுப்பை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் ஏற்கவிருக்கிறார்.
இவர் தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர் ஆவார்.
பத்திரிக்கையாளர் என்பதையும் தாண்டி தமிழ்நாட்டு மக்களிடையே மிகப் பிரபலமான இவர், விஜய்யின் வேண்டுகோளை ஏற்று இச்சேனலின் தலைமை பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

கண்ணபிரான் விஜய்



ஆதி பகவான்” படத்தை தொடர்ந்து டைரக்டர் அமீர் அடுத்து விஜய்யை வைத்து “கண்ணபிரான்” என்ற படத்தை இயக்க போகிறாராம்.

my blog recent