சரவணன் மீனாட்சி : விஜய் டி.வி.,யில் புதிய தொடர்!!
தமிழ் டி.வி., சேனல்களில்
முற்றிலும் மாறுபட்ட டி.வி., யான விஜய் டி.வி., மக்களை கவரும் வகையில்
புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி அசத்தி வருகிறது. தொடர் நாடங்களை கூட
வித்யாசமான கதைகளத்துடன் ஒளிப்பரப்பு செய்து வருகிறது. அந்தவகையில்
"சரவணன் மீனாட்சி" என்ற புதிய தொடர் ஒன்றை ஒளிப்பரப்பு செய்ய இருக்கிறது.
திருமணத்திற்கு பின் காதல் வாழ்க்கையை தொடங்கும் ஒரு தம்பதியை பற்றிய
சுவையான கதையாகும் இத்தொடர். இதில் விஜய் டி.வி.,யில் ஏற்கனவே
ஒளிப்பரப்பான "மதுரை" தொடரில் நடித்த செந்தில் மற்றும் "மதுரை", "மீரா"
ஆகிய தொடர்களில் அசத்திய ஸ்ரீஜா நடிக்கின்றனர். திங்கள் முதல் வெள்ளிவரை
இரவு 8.30 மணிக்கு இத்தொடர் ஒளிப்பரப்பாகுகிறது.
Tags »
vijay t.v., saravanan meenachi, சரவணன் மீனாட்சி,
Viewer's Comments :
No comments found
Post Your Comments for the Article
மேலும்சின்னத்திரை
சின்னத்திரை முதல் பக்கம் »
No comments:
Post a Comment