சைனா அறிமுகபடுத்திய வாள் போ
ன்ற வடிவமைப்புள்ள ரெயில் தான் 500 கிலோமீட்டர் வேகத்தில் (please see my
2011 report and pictures on that train launched by CSR Corp) செல்ல திறன்
படைத்தது என்று கூறினாலும் அதன் ஆரம்ப வேகம் 350 கிலோமீட்டராக முடிவு
செய்யபட்ட ரயில் கடைசியில் ஒரு விபத்தினால் 300 கிலோமீட்டர் வேகத்தில்
மட்டுமே பயணிக்க முடிந்தது. இப்போது ஜப்பான் அதை நிஜமாக்கிரது. மத்திய
ஜப்பான் ரயிவே நிறுவனம் ஜே ஆர் டோகாய் - மாக்லேவ் ரெயில் புரோடைப் 500
கிலோமீட்டர் வேகத்தை சாத்தியம் என கூறி இந்த ரயிலை விரைவில் லான்ச்
செய்யபோகிரது.சோதனை ஓட்டத்தில் 581 கிலோமீட்டர் ஒகே ஆகிவிட்டது. இதன் ஆரம்ப
வேகம் 0 - 441 கிலோமீட்டர் 1 நிமிடத்தில் அடைந்த படத்தை போட்டிருக்கிறேன்
பாருங்கள். ஆரம்பத்தில் டோக்கியோ - நாகோயா வரை பின்பு அது ஓசாகா நகரம் வரை
எக்ஸ்டன்ஷன் செய்யும் பிளானை செயல் படுத்துகின்றனர். இந்த ரயில் இருந்தா
சென்னை நெல்லைக்கும் ஆகும் பயண தூரம் 1 மணி நேரம் 22 நிமிஷம் தான். இந்த
ரயில் ஃப்லோட் என்னும் முறையில் அப்படியே மிதந்து செல்லுமாம். இப்போது
பயணிக்கும் 20 மணி நேர டெல்லி
க்கு பதிலா
லன்டனை அடைய முடியும். அப்படியே எங்க ஊரு ரயில் டாய்லெட்ல சங்கிலி கட்டின
குவளையும் உங்க ரெயில்ல வைக்கற அளவுக்கு நீங்க வளரனும் இருக்கா ஜப்பான்
ஆப்பீசர்ஸ்.......
posted by ctech52.blogspot.com
No comments:
Post a Comment