கார்ட்டூனில் அதீத ஆர்வம் கொண்ட தனது மகனுக்காக கார்ட்டூனில் தோன்றுவது போன்ற விசித்திரமான மோட்டார் சைக்கிள்களின் அமைப்பை ஒத்த மோட்டார் சைக்கிளை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
8 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் 1000 கிலோ கிராம் எடையுடைய 18 அடி நீளமும் 10 அடி உயரமுமான இந்த மோட்டார் சைக்கிளை இலங்கை நாணயப்படி சுமார் 340 ஆயிரம் ரூபா செலவு செய்து இரண்டு மாதங்களில் உருவாக்கியுள்ளார்.
No comments:
Post a Comment