விஜய் படத்தில் நடிக்க ஆசை பிரதமர் மைக் ரான்
9:08:00 AM
VIJAYFANS OFFICIAL WEBSITE

அண்மையில்
தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் மைக் ரான் மூன்று நாள் அரசுமுறை பயணமாக சென்னை
வந்திருந்தார் தென்னிந்திய தொழில் வர்த்தக சபை நடத்திய கூட்டத்தி
கலந்துகெண்டு பேசிய அவர்... இரண்டு நாடுகளுக்கு இடையேயான கலாசாரத்
தொடர்பு சிறந்து விளங்கினால் மட்டுமே அந்த நாடுகளுக்கிடையேயான தொழில்
மற்றும் வர்த்தக உறவு மேம்படும் அந்த வகையில் இந்தியாவின் பங்களிப்பு
குறிப்பாக சென்னையின் பங்களிப்பு சிறந்த வகையில் அமைந்துள்ளது
இங்குள்ள் கலைத்துறை மீது எனக்கு நாட்ட்ம் அதிகம் தமிழ் சினிமா
உலக தரத்திற்கு இணையாக உயர்ந்து வருகிறது நடிகர் விஜயின் நடிப்பை நான்
மிகவும் ரசிப்பேன் அவருடைய படங்களை பார்க்கும்போது அவருடைய ஒரு
படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்ற அசை ஏற்படுகிறது என்றார் உடனே
அருகிலிருந்த தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ஏவி எம்
பாலசுப்ரமணியன் விஜயின் அடுத்த படத்தை நான்தன தயாரிக்கிறேன் அதன்
படப்பிடிப்பு தெற்கு ஆஸ்திரேலியாவில் நடந்தால் கண்டிப்பாக என் படத்தில்
விஜயுடன் உங்களை நடிக்க வைப்பேன் என்றார்
No comments:
Post a Comment