துப்பாக்கி தலைப்பு மாற்ற படுமா....???
5:38:00 PM
VIJAYFANS OFFICIAL WEBSITE
விஜய்
அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதி. இதன் தலைப்பு
துப்பாக்கி என வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் விஜய்க்கு உடன்பாடு
இல்லையாம் காரணம் இந்த தலைப்பு அவ்வளவு எதிர்பார்ப்பை கொடுக்கவில்லையாம்
இதனால் இந்த தலைப்பை மாற்றும் படை முருகதாசை கேட்டுள்ளார் விஜய் . அதற்கு
முருகதாஸ் ஆம் என கூறியுள்ளாராம் இதனால் முருகதாஸ் புதிய தலைப்பை தேடி
வருகிறார். இப்படம் டிசம்பர் இரண்டாம் வரம் பத்திரிகை விளம்பரத்துடன்
தொடங்க உள்ளது. விஜய் நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் முதன் முறையாக
விஜய்க்கு ஜோடி சேர்கிறார். விஜயுடன் வேலாயுதம் படத்தில் ஹன்சிகா நடித்த
பாத்திரத்துக்கு நடிக்க பரிந்துரைக்கப்படு பின் நீக்கபட்டர். விஜய்
லிங்குசாமி இணைய இருந்த படத்திலும் இவர் பெயர் பரிந்துரைகபட்டது. எனினும்
இப்படத்தில் ஜோடி சேர்வது உறுதியாகி உள்ளது. இரண்டாவது முறையாக விஜய் ஹரிஸ்
இணைவது குறிபிடதக்கதாகும். நண்பன் பட சிறிய பாடல் நண்பன் பட பாடலை மேலும்
கேட்க ஆசையை தூண்டுவதால் இப்பட பாடலும் கண்டிப்பாக ஹிட்டா அமையும்
No comments:
Post a Comment