இணையத்தில் உள்ள 25 சிறந்த தேடியந்திரங்கள்(Search Engines)
Google #1
இதை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை அனைவரும் அறிந்ததே. இணையத்தில் கேட்டதை கொடுப்பதில் இதற்கு இணை யாரும் இல்லை. Click Here go to Website |
Yahoo! #4
கூகுளிற்கு
அடுத்த இடத்தில் இருக்கும் மிகச்சிறந்த தேடு பொறியாகும். இவை
தேடியந்திரங்கள் மட்டுமின்றி இலவச மெயில் சேவையையும் வழங்குகிறது. Click Here go to Website |
Bing #25
பிரபலம்
வாய்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் தேடியந்திரமாகும். மிக
வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு வரும் தேடியந்திரமாகும். . Click Here go to Website |
Baidu #6
சீனாவின் மிகச்சிறந்த தேடு பொறியாகும். சீனாவில் கூகுளையே பின்னுக்கு தள்ளிய தேடுபொறியாகும்.. Click Here go to Website |
Yandex #24
இது ரஷ்யாவின் பிரபலமான தேடு பொறியாகும்.. Click Here go to Website |
Go.com #40
Directory
மற்றும் Stock நிலைகளை அறிய உதவும் தேடு பொறியாகும். இலவச இமெயில் சேவைகளை
தரும் நிறுவங்களை இந்த தேடியந்திரத்தில் சுலபமாக அறிந்து கொள்ளலாம். Click Here go to Website |
Ask #5
இந்த தேடியந்திரம் மிக சிறந்த வசதிகளை கொண்டு இருந்தாலும் சமீப காலமாக இதன் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றனர். Click Here go to Website |
Sohu #39
இதுவும் சீனாவின் பிரபலமான தேடு பொறியாகும். Click Here go to Website |
AOL #49
கூகுளின் மூலம் முடிவுகளை தரும் தேடுபொறியாகும்.. Click Here go to Website |
Technorati #890
பிளாக்குகளை தேடுவதற்காக பிரத்யோகமாக உள்ள தேடு பொறியாகும். Click Here go to Website |
Lycos #1551
Ask நிறுவனத்தால் இயக்கப்படும் மற்றொரு தேடு பொறியாகும். Click Here go to Website |
AltaVista #3366
யாகூ நிறுவனத்தை பின்பற்றி முடிவுகளை வெளியிடுகிறது. Click Here go to Website |
Dogpile #2891
மெட்டா கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும். இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது. Click Here go to Website |
My Excite #3494
மெட்டா தேடுபொறியாகும். Exite Web portal தளத்தின் ஒரு அங்கமாகும். Click Here go to Website |
Infospace #1658
இந்த தளம் மட்டுமின்றி நாம் ஏற்க்கனவே பார்த்த Dogpiple தளமும் இவர்களுடையதே. Click Here go to Website |
All the Web #13653
யாகூ தளத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கு கிறது இந்த தளம். Click Here go to Website |
Kosmix #8,355
இதுவும் ஒரு சிறந்த தேடியந்திரமாகும். Click Here go to Website |
DuckDuckGo #10,411
இந்த தளம் விக்கிபீடியாவில் இருந்து தானாகவே பகுதிகளை சேகரித்து நமக்கு தருகிறது. Click Here go to Website |
Mamma #31,896
தேடியந்திரங்களில் இதுவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. Click Here go to Website |
blekko #3,013
சிறந்த டொமைன் பெயர்களை தேட இத்தளம் நமக்கு உதவி புரிகிறது. Click Here go to Website |
Yebol #226,115
மெட்டா கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும். இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது. Click Here go to Website |
Open Directory Project #483
Netscape தளத்தின் வெளியீடாகும். Click Here go to Website |
AboutUs #1,456
ஒரு இணையதளத்தின் விவரங்களை கண்டறிய இத்தளம் நமக்கு பெரும் உதவி புரிகிறது. Click Here go to Website |
Business.com #2,478
இந்த தளம் தேடியந்திரமாகவும் மற்றும் Web directory ஆகவும் பயன்படுகிறது. Click Here go to Website |
Yahoo!Directory #4
யாகூ நிறுவனத்தின் மற்றொரு அங்கமாகும். Click Here go to Website |
Best of the Web #4,531
நாம் கொடுக்கும் தலைப்புகளில் உள்ள இணையதளங்களை கண்டறிய இந்த தளம் பயன்படுகிறது. Click Here go to Website |
No comments:
Post a Comment