கூகிளின் புதிய ஜிமெயில் மோஸன் (கீபோட் மவுஸ் உதவியின்றி சைகைகள் மூலமே ஜிமெயிலை இயக்கலாம். )
ஜிமெயிலில் எப்போதும் புதிய அதிரடி வசதிகளை அறிவித்து வரும் கூகிள் நிறுவனம்
ஏற்படுத்தியிருக்கும் புதிய தொழில்நுட்பம் தான் ஜிமெயில் மோஸன். இதன் மூலம் நீங்கள் கீபோட் மவுஸ் உதவியின்றி சைகைகள் மூலமே ஜிமெயிலை இயக்கலாமாம்.
விளக்கம் தரும் வீடியோ இங்கே
சைகைகளும் அதற்கான அர்த்தங்களும் .. முழுமையான பிடிஎஃப் ஐ டவுண்லோட் செய்வதற்கு இங்கே செல்லுங்கள்.
நீங்களும் முயற்சி செய்து பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
கீழே மறைக்கப்பட்டிருக்கும் எழுத்தை காண்பதற்கு இங்கே மவுஸை கிளிக் செய்தபடி இழுங்கள்.(Click And Drag bellow)
இங்குறிப்பு : இது உண்மையில் ஒரு புதிய சேவை இல்லை. முட்டாள் தினத்திற்காக கூகிளால் வேடிக்கையாக உருவாக்கப்பட்டதாகும்.
No comments:
Post a Comment