Saturday, September 10, 2011

‘நீதானே என் பொன் வசந்தம்

  • ஜீவா-சமந்தா-கெளதம் மேனனின் ‘நீதானே என் பொன் வசந்தம்
    Sep 6, 2011 14:07

    ஜீவா-சமந்தா-கெளதம் மேனனின் ‘நீதானே என் பொன் வசந்தம்

    கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா நடிப்பது குறித்து சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘நீதானே என் பொன்வசந்தம்’ என பெயரிடப்பட்டுள்ளது. எண்பதுகளில் வெளியான இளையராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல் வரி இது. இந்தப் படத்தில் எஞ்ஜினீயரிங் கல்லூரி மாணவராக ஜீவாவும் அவருக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கிறார்கள். விண்ணைத்தாண்டி [...]
    ShareThis
     
  • கார்த்திக் மகனும் ராதா மகளும்…
    Sep 6, 2011 14:03

    கார்த்திக் மகனும் ராதா மகளும்…

    பழைய நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதமும் நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசியும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். அது வேறு யார் படமும் அல்ல… பிரபல இயக்குநர் மணிரத்னம் படம். கார்த்திக் – ராதா இருவரும் பாரதிராஜா மூலம் அறிமுகமானவர்கள். இவர்கள் இருவருமே ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட ஜோடி. இருவரைப் பற்றியும் [...]
    ShareThis
     

No comments:

Post a Comment

my blog recent