velayudham latest hit song
“அழகாய் பூக்குதோ…”, “அவள் அப்படி ஒன்றும்…”
பாடல்களைத் தொடர்ந்து விஜய் அன்டனி மீண்டும் ஒரு ஹிட் குடுத்திருக்கிறார்.
இன்றைய தேதியில் இளைஞர்கள் அதிகம் விரும்பிக் கேட்கும் பாடல் இது என்றால்
அது மிகையில்லை. அதுவும் காதல் பீலிங்கில இருக்கிறவனுக்கு தேன் போல
இருக்கும் இந்தப் பாடல். (அட! என்னைச் சொல்லலப்பா!)
முளைச்சு மூணு இலையை விடல
தருவை உலகை அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரக்கா
மூக்கு மௌகாய், மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா (2)
வயசு பதினஞ்சு அட வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்னைப் பார்த்து நீ கொஞ்சு
பார்வை திருப்பாச்சி உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்னைப் பார்த்தாலே என் பாலம் மெருவாச்சு
ஏ.. கண்ணா பின்னான்னு நீ அழகா இருக்கிறியே!
கண்கள் ரெண்டும் மாடவெயில் என்னை பொரிக்கிறியே
இமைகள் மூடாமல் கொஞ்சம் பார்வை பார்க்கிறியே
ஐஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்னை புதைக்கிறியே
உடம்பெல்லாம் மச்சக்காரி உசுப்பேத்தும் கசைக்காரி
இதமா மொத்தக்காரி மோசக்காரி
உடம்பெல்லாம் மச்சக்காரா உசுப்பேத்தும் கசைக்காரா
இதமா மொத்தக்காரா மோசக்காரா
(முளைச்சு மூணு)
சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதைக்கண்டு
உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் திருகாது
ஏ தினுசு தினுசாக தினம் கனவில் தோண்டுறியே
உடைய திருப்பி உசிர வருத்தி படுத்தி எடுக்கிறியே
முழுசு முழசாக என்னை முழுங்க நினைக்கிறியே
உடம்பை முறுக்கி வளையல் நொருக்கி கதையை முடிக்கிறியே
மேடான பள்ளத்தாக்கே மிதமான சூரைக்காற்றே
புரியாத என்னைக்கோனே இந்தச் சூடே
காதோரம் காதர் பேச்சே அழகான அரிவாள் வீச்சே
உயராத உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே
(முளைச்சு மூணு..) (2)
No comments:
Post a Comment