“ராம்”, “மெளம் பேசியதே”, “பருத்திவீரன்” போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய டைரக்டர் அமீர், தற்போது “ஜெயம்” ரவியை வைத்து “ஆதி பகவான்” என்ற படத்தை இயக்கி வருகிறார். “எங்கேயும் காதல்” படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் இந்தபடத்தில் மிகவும் வித்யாசமான கேரக்டரில் நடித்து வருகிறாராம். இந்தபடத்தை முடித்த பின்னர் அமீர், அடுத்து “கண்ணபிரான்” என்ற படத்தை இயக்க இருக்கிறர்.
அதிலும் இப்படத்தின் நாயகனாக நமது இளைய தளபதி விஜய் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது
No comments:
Post a Comment