Sunday, November 6, 2011

facebook vijay

இளைய தளபதயின் அன்பு ரசிகர்களே !!! நாம அனைவரும் தளபதயின் ரசிகர்களாக இருபதற்கு பெருமைபடுகிறோம் .. அதே போல நமது நடவடிக்கை மூலம் நமது தளபதிக்கு பெருமை சேர்ப்பது நமது கடமை.. இப்போ FACEBOOK 'ல சுமார் 500 இளையதளபதி விஜய் FANS GROUPS இருக்கு இதுல எல்லா GROUP'ளையும் நம்ம தளபதி ரசிகர்கள் 5000 ,10000 ,20000 ,30000 என்று இருகிறார்கள் .. இப்படி நாம் அனைவரும் நமக்குள்ளே பிரிந்து இருபது தவறான பாதையாக உள்ளது .. ஒற்றுமையாக இருக்க வேண்டிய நாமே இப்படி பிரிந்து இருப்பதால் நமது பலம் நமக்கே தெரியாமல் போவது மட்டும் இல்லாமல் அது பயன்பாடு இல்லாமல் போகிறது.. நேற்று முளைத்த காளான் போல இருக்கும் நடிகர்களின் ரசிகர்கள் எல்லாம் நமது GROUP'ல் வந்து வால் ஆட்டுகிறார்கள் .. நாம் தனி தனி GROUPஆக பிரிந்து இருக்கும் வரை இது போல தான் நடக்கும் எனவே நாம் அனைவரும் ஒன்றாக இனைய வேண்டும் ... ஒரே GROUPல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்... அந்த GROUPல் ADMIN கண்டிப்பாக பத்து பேராவது இருக்கனும்.. அப்போது தான் எந்த நேரமும் கண்காணிக்க முடியும்.. இல்லையென்றால் கண்ட நடிகர்களின் ரசிகர்கள் குள்ளநரி போல கேவலமான வேலை செய்ய முயற்சிப்பார்கள் அவர்களை கண்டறிய ,அவர்களை செயல்படாமல் செய்ய, எப்போதும் ACTIVE ஆக இருக்கிற ADMIN கள் தேவை... GROUP MEMBER யார் என்று தெரிந்து சேர்க்க வேண்டும் மற்ற நடிகர்களின் ரசிகர்களை கண்டிப்பாக சேர்த்த வேண்டாம்... உங்களில் யார் அப்படி ஒரு GROUP உருவாக முடியும் சொல்லுங்கள்.... நம் பலத்தை காட்டுவோம் வாருங்கள் கில்லிகளா !!!

No comments:

Post a Comment

my blog recent