10நிமிடங்களுக்கு 10கோடி! 7ஆம் அறிவு அதிரடி! சூர்யா - ஸ்ருதிஹா10நிமிடங்களுக்கு 10கோடி! 7ஆம் அறிவு அதிரடி! சூர்யா - ஸ்ருதிஹாசன் நடிக்கும் 7ஆம் அறிவு படத்தின் கடைசிகட்ட வேலைகளில் இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். எங்கேயும் எப்போதும் படத்தை அவரின் உதவியாளர் சரவணன் இயக்கி இருக்கிறார். இது மக்களுக்கு ரொம்ப அவசியமான படம் என்றும் இதன் கதை தமிழ் சினிமாவில் பெரிதளவில் பேசப்படும் என்று முருகதாஸ் தெரிவித்தார். சூர்யா - ஸ்ருதிஹாசன் நடிக்கும் 7ஆம் அறிவு படத்தின் கடைசிகட்ட வேலைகளில் இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். எங்கேயும் எப்போதும் படத்தை அவரின் உதவியாளர் சரவணன் இயக்கி இருக்கிறார். இது மக்களுக்கு ரொம்ப அவசியமான படம் என்றும் இதன் கதை தமிழ் சினிமாவில் பெரிதளவில் பேசப்படும் என்று முருகதாஸ் தெரிவித்தார். எங்கேயும் எப்போதும் படத்தை அவரின் உதவியாளர் சரவணன் இயக்கி இருக்கிறார். இது மக்களுக்கு ரொம்ப அவசியமான படம் என்றும் இதன் கதை தமிழ் சினிமாவில் பெரிதளவில் பேசப்படும் என்று முருகதாஸ் தெரிவித்தார். மேலும் அவர் இயக்கிவரும் 7ஆம் அறிவு படத்தின் போஸ்டர்களே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவிட்டிருக்கிறது. படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. எந்திரன் படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வடிவமைக்கப்பட்ட ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவில் 7ஆம் அறிவு படத்தின் வேலைகளும் நடக்கிறது. இந்த ஸ்டுடியோவில் தான் ஹாலிவுட் படங்களான டெர்மினேட்டர், ஜுராசிக் பார்க், அவதார் போன்ற படங்களின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் விட படத்தில் வரும் 10நிமிடக் காட்சிக்காக 10கோடிகளை செலவு செய்துள்ளாராம் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.
7ஆம் அறிவு படம் தெலுங்கிலும் இந்தியிலும் ‘செவந்த் சென்ஸ்’ என்ற பெயரில் வெளியாகிறது.
இதுபற்றி பேசிய
ஏ.ஆர்.முருகதாஸ் பொதுவாகவே ரீமேக் படம் பண்ணுவதற்கு நான் விரும்பியதில்லை.
அது ரொம்ப போரான வேலை. செய்த வேலைகளையே மீண்டும் செய்யும்போது அதில்
ஸ்வாரஸ்யம் எதுவும் இருக்காது.
அமீர் கான் போன்ற ஒரு பெரிய நடிகர் ஆசைப்பட்டார் என்பதனால் தான் கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்தேன். இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் என்றார்.
கருத்துக்கள் [1]
|
Wednesday, September 14, 2011
10 nimidam 10 kodi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment