புகைப்பட கலாட்டா...1
என்னைப்போல
பலர் நகைச்சுவை செய்ய முயன்று தடுக்கி விழுந்துள்ளார்கள். சிலர் மட்டுமே
நகைச்சுவையில் பின்னி எடுப்பார்கள். சாதாரணபேச்சு நகைச்சுவையை விட
புகைப்படங்களில் நகைச்சுவை அம்சத்தை ஏற்படுத்துவது ரொம்ப கஸ்டம்.. அவ்வாறான
சில புகைப்படநகைச்சுவைகள்... இவை என்னால் வேறு இணைய பக்கங்களில் இருந்து சுடப்பட்டவையே...ஆனா கொமண்டரி என்னுடையது...
பாக்க பறவை மாதிரியே இருப்பதால் 350km வேகத்தில போகுமாம்...
No Comments
No Politics
கண்ணாடி ரொம்ப டஸ்ரா இருக்குதேணு துடைக்கிறன்... ஹிஹிஹி
பெல் இல்லா வண்டி குப்பையிலே...
மனுசனுக்கு போட்டியா போன்...
மனுசனுக்கு பஸ் இல்ல இங்கே...(யாழ்)
பையன்களுக்கு
இந்த 1 Notification வந்ததே பெரிய விசயம்... Butபொண்ணுங்களுக்கு
95 Notification ,35 Message ,25 Friend Request எல்லாம் சாதாரணமானது...
மனிதனை விட நாங்க றோட் றூல்சை ஒழுங்கா பாலோ பண்ணுவம்...
ரொம்ப
தான் விடுப்படிக்கிறான். ஏற்கனவே கண்ணாடி போட்டிருக்கிறா.. பிறகு ஏன்
சேட்ல ஒண்ண சொருகி வச்சிருக்கி... இந்த ஓவர் பில்டப் வேணுமா??? (ஆணிய
புடுங்கவேணாம்...)
பொண்ணுங்க சுமை எப்பவும் ஆணையே சேரும்.. (நான் இந்த படத்தை பற்றி தான் சொல்லுறன்)
அடப்பாவி உன்ன நம்பி உள்ள விட்டா!!!
No comments:
Post a Comment