Friday, November 18, 2011

naalaya theerpu to nanban

வசீகரா!! எங்களை பிரெண்ட்ஸ் காமெடியில்
குஷிப்படுத்திய கோயம்புத்தூர் மாப்ளேயே !!

அம்மா தங்கைக்கு திருப்பாச்சியாய்
அண்ணணுக்கு பத்ரியாய்
தம்பிக்கு பகவதியாய்
சொந்தங்களுக்கு ஆதியாய்
காதலர்களுககு லவ் டுடேயாய்
எதிரிகளுக்கு வேட்டைக்காரனாய்
வலம் வரும் எங்கள் காவலனே!!

மான்புமிகு மாணவனே உங்கள்
ஆட்டத்துக்கு துள்ளாத மனமும் துள்ளும்
காதலுக்கு மரியாதை தந்த மின்சார கண்ணாவே
வசந்த வாசலில் நீங்கள் இன்னொரு ஷாஜகானே!

நிலாவே வாவில் பாடிய தேவாவே
வில்லுவாக வலைந்துஆடும் யூத்தே!



சந்திரலேகாவில் அசத்திய விஷ்ணுவே
புன்னகையால் கலக்கிய செல்வாவே ..
தந்தைக்காக பந்தயத்தில் வந்த சுக்ரனே!!

பூவே உனக்காகவில் நெகிழவைத்த சச்சினே
என்றென்றும் காதல் சுகமானது ஒன்ஸ்மோரிலயே !!

சுறா பலம் கொண்ட உதயாவே
எதிரிகளுடன் நேருக்கு நேராய்
மோதும் செந்தூரப்பாண்டியே!

மதுரயில் கலக்கிய கில்லியே
திருமலையில் அவதரித்த புதியகீதையே
சிவகாசியில் வெடித்த போக்கிரியே !!

நண்பன் டா!! ராஜாவின் பார்வையிலே…

பிரியமானவளே … நினைத்தேன் வந்தாயே..
கண்ணுக்குள் நிலவுடன் …இனிமையாகவே!

உங்கள் ரசிகர்களின் நெஞ்சினிலே குருவியாய்
பறக்கும் அழகிய தமிழ் மகனே..!

இனி காலமெல்லாம் காத்திருப்பேன்
விஜய் அண்ணா.. உங்கள் திரைப்படங்களுக்கு மட்டுமே..!

துணிச்சலில் தமிழன்.. தைரியத்தில் வேலாயுதம் நீங்கள்
இனி நாளைய தீர்ப்பு உங்கள் கையில் இளைய தளபதியே !!!

ப்ரியமுடன்
உங்கள் ரசிகன்
செ.குயின்ஸ்


NOTE:-54 FILMS (NALAYATHIRPPU TO NANBAN)

No comments:

Post a Comment

my blog recent