Thursday, November 17, 2011

நண்பன் படத்தில் விநியோக உரிமையை வாங்கினார் உதயநிதி ஸ்டாலின்!

நண்பன் படத்தில் விநியோக உரிமையை வாங்கினார் உதயநிதி ஸ்டாலின்!

7ஆம் அறிவு படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் விஜய் நடித்துள்ள நண்பன் படத்தின் ஒரு ஏரியா விநியோக உரிமையை வாங்கியிருப்பதாக தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

7ஆம் அறிவுக்கும் வேலாயுதத்திற்கும் இடையே கடும் போட்டிகள் நடைபெற்றன நடை பெறுகிகின்ற ன இருந்தும் விஜய் மீதும் ஷங்கர் மீதும் உள்ள நம்பிக்கையால் வியாபார ரீதியாக ஏரியாவை வாங்கியிருக்கிறார், உதநிதி ஸ்டாலின்

No comments:

Post a Comment

my blog recent