எங்களுக்கு, ரூல்ஸ் போட மட்டும்தான் தெரியும்.....!
மச்சான்... சாச்சுபுட்டான் மச்சான்....
ரொமான்ஸ் No.4
தண்ணியடிச்சு மட்டையானாலும்.... மாஸ்டர் சொல்லி கொடுத்த யோகா'வ மட்டும் கரெக்டா டைம்'க்கு செஞ்சுடுவோம்ல....!
இதுக்கு பெயர்தான் "கொரில்லா தாக்குதல்"
எப்படி நடந்தது சொல்லு.... துரோகம் பண்றியா..?? துரோகம் பண்றியா..??
இவன நம்பி எப்படி நாட்ட ஒப்படைக்கறது....???
இதையேதான் அந்த டெய்லரும் கேட்டான்... இவரு பாஸ்'ஸா இல்ல லூஸா'ன்னு......
கத்து வெச்சுகோங்க பாஸ்.... எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல சுத்தமா கரன்ட் இல்லாம ...
கனெக்ட் பண்றதுன்னு ஆயிடுச்சு... கொஞ்சம் இப்படியும் கனெக்ட் பண்ணி பாப்போமே??
No comments:
Post a Comment