Thursday, November 17, 2011

விஜய் ரசிகர்கள் சுட்டி டிவி ரசிகர்களா? உதய நிதி ஸ்டாலினின் முட்டாள் தனமான பேச்சு


     உதயநிதி ஸ்டாலின் இப்போதெல்லாம் முட்டாள் தனமான காரியங்களில் ஈடு படுகிறார்.ஏழாம் அறிவு திரைப்படத்தை அளவுக்கதிகமாக செலவு செய்து தயாரித்தார்.வேலாயுதம் மற்றும் ஏழாம் அறிவு வெளியாகி மூன்று வர்ரங்கள் ஆகிய நிலையில் இரு படங்களும் தலா 75 கோடியை வசூலித்து உள்ளது.ஆனால் ஏழாம் அறிவின் உண்மையான வசூல் 75 கோடியா என்...

No comments:

Post a Comment

my blog recent