Friday, September 30, 2011

கரிகாலன் படத்தில் யானைகளை மிரட்டும் விக்ரம்!

கரிகாலன் படத்தில் யானைகளை மிரட்டும் விக்ரம்!



அந்நியன் படத்துக்கு பிறகு வரிசையாக தோல்விகளை சந்தித்த விக்ரம் கொஞ்சம் ஆறுதலாக மூச்சு விட்டிருப்பது தெய்வத்திருமகள் படத்தில்தான்.
 கமர்ஷியல் வெற்றியில் கண்ணும் கருத்துமாக இருக்கும் முன்னனி இயக்குனர்களை குறி வைக்கும் விக்ரம் ரொம்பவே யோசித்துதான் புதியவர்களின் படத்தில் நடிக்க ஒப்புகொள்கிறார்.
ஸ்ருதி ஹாசனின் புதிய படங்கள்
இஸ்டம் : படங்கள்
ஏழாம் அறிவு ஆடியோ ரிலீஸ் படங்கள்
மயக்கம் என்ன ஆடியோ ரிலீஸ்
நடிகை ப்ரணீதா சாரியில் படங்கள்
மயக்கம் என்ன படங்கள்
விஜய் டிவி சுப்பர் சிங்கர் வின்னர் படங்கள்
ஏ.ஐ.அழகப்பன், வள்ளியம்மை மணிவிழா படங்கள்
தற்போது அறிமுக இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால், கதைதான் காரணம். சுசீந்திரன் இயக்கத்தில் ராஜபாட்டை படத்தில் நடித்துக்கொண்டே  கரிகாலன் படத்திலும் நடித்து வருகிறார்.

மெகா பட்ஜெட் படம். கிளாடியேட்டர் டைப்பில் பட்டையைக் கிளப்பும், சூரியாவின் 7-ஆம் அறிவுக்கு பதிலடியாக அமையும் என்கிறார்கள் இயக்குனர் கண்ணன் வட்டாரத்தில்.

இதில் சோழர்கால கதையை சொல்லவிருக்கும் கண்ணன், கி.பி எட்டாம் நூற்றாண்டில் நடந்த போர் ஒன்றை கண்முன் கொண்டு வந்து நிறுத்தப் போகிறாராம். படத்தின் சிறப்பு அம்சமே எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று கண்டு பிடிக்க முடியாது என்கிறார்கள்.
காரணம் ஷங்கரின் கிராஃபிஸ் அசிஸ்டெண்டாக இருந்தவர் கண்ணன்.  இந்தபடத்தில் ஆயிரம் யானைகளை கொன்றவன் என்ற பட்டத்தை பெற போர்களத்தில் விக்ரம் ஒரேநேரத்தில் நூற்றுகணக்கான யானைகளுடன் போர் புரிவது போன்ற காட்சியை படமாக்க இருகிறார்களாம்.

இதில் நிஜமாகவே ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் அதிகமான யானைகளை பயன்படுத்த இருகிறார்களாம். போர்க்கள காட்சியில்.! ஒருவழியா கோலிவூட்டும் ஹாலிவுட் தரத்துக்கு மெல்ல உயரது!
மேலும் சினி செய்திகள்
சூர்யா ஒர் அசுரன்! : ஸ்ருதிஹாசனுடன் ஒரு பிரத்தியேக சந்திப்பு!
கண்களை கைது செய்த 7-ஆம் அறிவு இசை வெளியீடு! (வீடியோ இணைப்பு)
சுந்தர் சி இயக்கும் படத்தில் மறுபடியும் வடிவேலு!
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் -3 ன் வெற்றியாளர் சாய்சரண்!

No comments:

Post a Comment

my blog recent