Wednesday, October 12, 2011

தீபாவளிக்கு தனுஷின் மயக்கம் என்ன படம்



Published by: oct 12 2011


சென்னை, அக்.12: தீபாவளிக்கு தனுஷின் மயக்கம் என்ன படம் வெளியிடப்பட மாட்டாது என அப்படத்தின் இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.இதையடுத்து விஜயின் வேலாயுதம், சூர்யாவின் 7-ம் அறிவு படங்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன.டைபாய்டு காய்ச்சல் காரணமாக ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதால்
படத்தை தீபாவளிக்கு வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என செல்வராகவன் கூறினார்.தீபாவளியன்று தனுஷ் படம் வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள் படம் வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கவலை அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

my blog recent