வீனஸ் கோளில் ஓசோன் கண்டுபிடிப்பு
வீனஸ் கோளில் ஓசோன் கண்டுபிடிப்பு
லண்டன்
: பூமியைப் பொன்று வீனஸ் கோளிலும் ஓசோன் அடுக்கு இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை பூமியிலும், செவ்வாயிலும் மட்டுமே ஓசோன்
அடுக்கு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு
நிறுவனம் வீனசில் நடத்திய ஆய்வில் அங்கு ஓசோன் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீனசில் உள்ள ஓசோன் அடுக்கு பூமியில் உள்ளதைப்
போன்று 3 மடங்கு உயரத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment