மகேஷ் பாபுவுக்கு கை கொடுக்கும் இளையதளபதி விஜய்!
சமீப காலமாக விஜய் மிக அமைதியாக தனது அனுகுமுறைகளை மாற்றிக் கொண்டிருகிறார்.
தன்னை வைத்து கில்லி கொடுத்த இயக்குனர் தரணியின் நட்புக்காக ஒஸ்தி
இசைவெளியீட்டுக்கு வந்தாலும், 3 இடியட்ஸ் ரீமேக்கில் நடிக்க மறுத்து
தன்னை மட்டம் தட்டிய சிம்புவுக்கு தன்னை பொதுவானவன் என அழுத்தமாக காட்டிக்
கொண்டத்தை மீடியா பாராட்டிக்கொண்டிருகிறது.
அதேபோல 7-ஆம் அறிவு மிகப்பெரிய வெற்றியை எட்ட தனது வாழ்த்துகளை நாகரீகமாக சொல்லியுள்ளார் விஜய். இதற்கிடையில் நேரடி தமிழ்படத்தில் நடிக்க விரும்பிய தெலுங்கு வசூல் சக்கரவர்த்தி மகேஷ் பாபு. “ தமிழில் யார் இயக்கத்தில் அறிமுகமாகலாம்?” என்று விஜயிடிடம் கேட்டாராம். இதற்கு விஜய் பரிந்துரை செய்த பெயர் வெற்றிமாறன். அதேபோல வெற்றிமாறனை தொடர்பு கொண்ட விஜய், மகேஷ்பாபு தமிழுக்கு வர விரும்புகிறார்.
சிம்புவின் ஒஸ்தி ட்ரெயிலர் வீடியோஅதேபோல 7-ஆம் அறிவு மிகப்பெரிய வெற்றியை எட்ட தனது வாழ்த்துகளை நாகரீகமாக சொல்லியுள்ளார் விஜய். இதற்கிடையில் நேரடி தமிழ்படத்தில் நடிக்க விரும்பிய தெலுங்கு வசூல் சக்கரவர்த்தி மகேஷ் பாபு. “ தமிழில் யார் இயக்கத்தில் அறிமுகமாகலாம்?” என்று விஜயிடிடம் கேட்டாராம். இதற்கு விஜய் பரிந்துரை செய்த பெயர் வெற்றிமாறன். அதேபோல வெற்றிமாறனை தொடர்பு கொண்ட விஜய், மகேஷ்பாபு தமிழுக்கு வர விரும்புகிறார்.
இலினியா புதுப்படகலெரி
சிம்பு - ஒஸ்தி ஆடியோ படங்கள்
அண்டிரியா புதுப்பட கலெரி
நடிகை திவ்யா - புது படங்கள் 7ம் அறிவு, சூர்யாவின் மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சி : சீனா : படங்கள்
அவருக்கு ஏற்றதுபோல் கதை இருந்தால் சொல்லுங்கள் என்ரு சொல்ல,
விஜயிடமிருந்து இப்படியொரு கால் வரும் என்று எதிர்பார்க்காத வெற்றிமாறன்,
உற்சாகமாக மகேஷ் பாபுக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். தை
மகேஷ்பாபுவுக்கும் கதை பிடித்து போய்விட, எப்போது படத்தை தொடங்கலாம் என்று
பச்சைக்கொடு காட்டி விட்டாராம மகேஷ் பாபு, சிலம்பரசனை வைத்து
இயக்கப்போகும் வடசென்னை படம் முடிந்ததும் அடுத்து மகேஷ் பாபு படத்தை இயக்க
இருக்கிறாராம், வெற்றிமாறன்
விஜய் தனக்கு செய்த உபகாரத்துக்கு உதவி செய்யும் விதமாக மகேஷ் பாபு ஒரு காரியம் செய்திருகிறார். இவர் கதாநாயகனாக நடித்து டோலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற படம் 'தூக்குடு'. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய பல பெரிய தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் போட்டி போடுகிறார்கள்.
விஜய் தனக்கு செய்த உபகாரத்துக்கு உதவி செய்யும் விதமாக மகேஷ் பாபு ஒரு காரியம் செய்திருகிறார். இவர் கதாநாயகனாக நடித்து டோலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற படம் 'தூக்குடு'. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய பல பெரிய தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் போட்டி போடுகிறார்கள்.
அஜித்துக்கு இந்தக்கதை தரும்படி நாகிரெட்டி நிறுவனம் கேட்டு வருகிறது.
இந்நிலையில்தான் இந்தப் படத்தில் விஜய் நடித்தால் சிறப்பாக இருக்கும்
என்று மகேஷ்பாபுவே விஜய்யிடம் பேசியிருக்கிறார்! ஏற்கனவே விஜய் மகேஷ்
பாபுவின் போக்கிரி, கில்லி போன்ற ரீமேக் படங்களில் நடித்து தமிழிலும்
மாபெரும் வெற்றிபெற்றது. இதனால் அஜித்துக்குப் போகும் என்று பேசப்பட்ட
துக்குடு படத்தின் ரீமேக் உரிமை, விஜய் கைக்கே செல்லும் என்ற நிலை
உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment