Tuesday, October 25, 2011

தீபாவளிக்கு பெரிதும் ...

தீபாவளிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 7ம் அறிவு ஃபிளாப். சென்னையில் இன்று மதியம் ப்ரீவ்யூ ஷோ பார்த்த நண்பர் அப்டேட் செய்த தகவல்.

கஜினியில் திரைக்கதையில் வித்தை காண்பித்த ஏ ஆர் முருகதாஸ் சறுக்கியது அதிர்ச்சி..

7ஆம் அறிவில் ஸ்ருதி கமல் செம க்யூட் எனவும், வில்லன் ஆக்‌ஷன் டாப் எனவும் சொன்னார்

முதல் பாதி சூப்பர் எனவும் செகண்ட் ஆஃப் சரி இல்லை எனவும் சொன்னாங்க

போதி தர்மன் பார்ட் சரி இல்லையாம்.. கிராஃபிக்ஸ் காட்சிகள் சொதப்பலாம்,

ஏ பி செண்ட்டர்களீல் போகாது என சொன்னார்..

No comments:

Post a Comment

my blog recent