உன் இதழ் செவ்விதழ்!
வில்லின் அம்பை
மறந்து தும்பை
பிடித்திடுவேன் உன்
வில் உதடு கண்டால்
போர்களத்தில் ...
உன் செவ்விதழ்களுக்கு
இடைப்பட்ட ஈரமாய்
நான் இருக்க ஆசை
உன் இதழ்களை
கண்ட நாள் முதல் ...
அன்பே !
என் வீட்டில்
குளிர்பானம் தீர்ந்து
விட்டது
உன் செவ்விதழ் தருவாயா ?
பருக!
நடுங்கும் குளிருக்கு
உன் உதடு ஒன்றே
போதும் குளிர் தணிக்க .
source: kavithaipiriyan.blog
No comments:
Post a Comment