Tuesday, October 18, 2011

உள்ளாட்சியில நமக்குதான் வெற்றியா எப்படி...???"

கடவுளை படைத்தவர் விஜய் |


வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்
அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல




"என்ன தாயி சொல்ற...  உள்ளாட்சியில நமக்குதான் வெற்றியா எப்படி...???"

"மகனே ஒழுங்கா ஓட்டு போடுறீங்களா... இல்லை விருதகிரி பார்ட் 2 எடுக்கவான்னு ஒரு வார்த்தை கேளுங்க போதும்...."



"எங்களையே கௌம்புங்க காத்து வரட்டும்னு மக்கள் வீட்டுக்கு அனுப்பிடுச்சுங்க.. இதுல உங்களுக்கு ஃபேர்வெல் பார்ட்டி வச்சு மரியாதையா கூட்டணியை விட்டு அனுப்பனுமா... எதுனா சொல்லிட போறேன்....."




"என்னய்யா உள்ளாட்சி.. தேர்தல்லு.. ஓட்டு .. எண்ணிக்கை... யுடியூப்ல டி.ஆரை விட எனக்குதான் ஹிட்ஸ் அதிகம் .. அதை வச்சு நான் ஜெயிச்சதா அறிவிக்கனும்... இதான் என்னோட புது திட்டம்..."



"உனக்கு ஹிந்தி தெரியுமா..?"

"தெரியாதுண்ணே.. ஏன் கேக்க...??"


"அவன் இவன்பார்த்தே தமிழ்நாட்டுல பாதி பேரு செத்துட்டான்.. இப்போ வெடியால மீதி பேரும் செத்துப்போயிட்டா.. அப்புறம் அடுத்த படத்தை யார்கிட்டயா போட்டு காட்டுறது... ?"


'கடவுளை படைத்தவர் விஜய்'னு பேனர் போட்டீங்க சரி.. அது கீழேயே 'இதை எழுதச்சொன்னவர் உங்கள் விஜய்'னு எவன்யா எழுதுனது..? எதிர்கட்சிகாரன் பார்த்தா என்ன நினைப்பான்..?


ஆடி தள்ளுபடி விளம்பரத்துக்கெல்லாம் இப்போ மேடி வந்தாச்சு.. நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா... 

"அய்யா .. ராசா.. என்னையும் கேஸ்ல இழுத்து விட்டுடாதய்யா... எப்படியாவது உன்னை ரிலீஸ் பண்ணிடறேன்..."

"ம்ம்..அது... சப்பாத்தி சாப்புடற உங்களுக்கே அவ்ளோ அதுப்புன்னா... சால்னா சாப்புடுற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்..."

"பிராணாப்பு...கொஞ்ச நேரத்துலு என் தோள்ல இருக்கிற துண்டை எடுத்து தலையில போட பாத்தியேயா... இது உனக்கே நல்லாயிருக்கா"



"டீ சாப்பிட்டுக்கிட்டே அடுத்த படம் பத்தி பேசுவோம்."

"நான் வேணா போய் டீ சொல்லவாண்ணே...??"


"விட்டா நீ அப்படியே ஓடி போயிருவ தெரியும்... வேணா ஒக்காரு.." 




"அம்மா.. அண்ணா நாமம் வாழ்க எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க சொன்னீங்க... அப்படியே கேப்டனுக்கும் ஒரு நாமம் பார்சல் சொல்லிடுங்கம்மா...."

No comments:

Post a Comment

my blog recent