நடிகர் விமலை ஓட வைக்கும் இயக்குனர்கள்
‘களவாணி’ படத்தில் கதாநாயகன் அந்தஸ்து பெற்ற விமல், ‘தூங்காநகரம்’ படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். அப்படம் சரியாகப் போகவில்லை. நாளை முதல் இவர்இது போன்று ‘டபுள் ஹீரோ சப்ஜெக்ட்’ என்று கதை சொல்ல ஆரம்பித்தாலே, தலைதெறிக்க ஓடுகிறாராம் விமல். "இன்னும் சினிமாவில் நான் எந்த மாதிரி நடிகன் என்பதையே நிரூபிக்கவில்லை. எனக்கென்று ஒரு இமேஜ், எனக்கென்று ஒரு வியாபார வட்டம் உருவான பிறகே, இதுமாதிரியான விஷப் பரீட்சைகளில் இறங்குவேன்...” என்கிறாராம் விமல்.
No comments:
Post a Comment