சமீரா ரெட்டியை மறுத்த இளையதளபதி விஜய்!
- Details
- Published on sep 30
நம் காதுகளை எட்டியது. தற்போது ‘நீதானே என் பொன் வசந்தம் படத்தை மூன்று மொழிகளில் இயக்கி வரும் கௌதம், அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க இருக்கும் யோகன் முதல் பாகத்தின் விளம்பரத்தை முன்னதாகவே வெளியிட்டார்.
7ம் அறிவு மேலும் புதிய படங்கள்
வர்ணம் திரைப்பட பாடல் ட்ரெயிலர் வீடியோ
7ம் அறிவு மிரட்டும் ட்ரெயிலர் HD
ஏன் என்று விசாரித்த போது, லண்டன் பங்குச்சந்தையில் இறங்கு முகமாக இருக்கும் தனது போட்டொ பொன் கதாஸ் நிறுவனத்தின் பங்குகளுக்கு ஊக்கம் தரவும், இதற்கிடையில் தயாரிக்க இருக்கும் படங்களுக்கு நிதிதிரட்டவுமே விளம்பரத்தை வெளியிட்டு பிலிம் காட்டினார் என்கிறார்கள்.
தற்போது இதை விட ஹாட்டான செய்தி யோகன் அத்தியாயம் ஒன்றில் விஜய்க்கு ஜோடியாக சமீரா ரெட்டியையே தேர்வு செய்து விஜயிடம் சொன்னாராம் கௌதம். ஆனால் விஜய் ஐய்யாய்யோ! வேண்டாம் என்று அலறி மறுத்து விட்டாராம்.
சமீரா ரெட்டிக்கு ஓல்டு லுக் வந்து விட்டது. மேலும் சமீரா ரெட்டிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துவராது என்று உள் மனது சொல்கிறது. வேட்டைக் காரணுக்கு முதலில் சமீரா ரெட்டியைத்தான் பரீட்சித்தோம். ஆனால் ஒத்து வரவில்லை என்றாராம். இதனால் தனது ஃபேவரைட் நடிகையான சமீராவுக்கு விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை வாங்கித்தர முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருகிறாராம் கௌதம்.
இத்தனைக்கும் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் கெஸ்ட் ரோலீல் நடிக்க இருந்த சமீராவை யோகனுக்காக தடுத்திருகிறார் கௌதம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment