பேஸ்புக் ட்ரிக் உங்கள் நண்பர்களை வாய்பிளக்க வைக்க...
வணக்கம்
நண்பர்களே...முகநூலில் நமது நண்பர்கள் சிலர் ப்ளாக்பெரியிலிருந்தும்
ஐபோனிலிருந்தும் ஸ்டேட்ஸ் போடுவதை பார்த்திருக்கிறோம், அவ்வாறு அவர்கள்
ஸ்டேட்ஸ் போடும்பொழுது கீழே ஐஃபோன் வழியாக போஸ்ட் செய்யப்பட்டது என்ற
செய்தியும் காட்டப்படும், நமக்கும் அதுபோல ஸ்டேடஸ் போடவேண்டும் என்ற ஆவல்
இருக்கலாம், ஆனால் ஐஃபோனோ, ப்ளாக் பெர்ரியோ என்னை போன்ற ஏழைப்பதிவர்கள்
வாங்கும் விலையில் இல்லை...
ஆனால் நாம் ஒருசில முகநூல் அப்ளிகேஷன்கள் மூலமாக இதே போன்ற ஸ்டேடஸ் மெசேஜ்களை பகிரலாம்...
உதாரணத்திற்கு கீழேவரும் படத்தை பாருங்கள், என்னிடம் ஐஃபோன் இல்லை ஆனால் ஸ்டேடஸ் ஐஃபோனிலிருந்து...
இதேபோல நீங்கள் மற்ற வித்தியாசமான
டிவைஸ்களிலிருந்து உங்கள் ஸ்டேடஸ் செய்தியினை போஸ்ட் செய்ய பின் வரும்
அப்ளிகேஷன் லிங்குகளை க்ளிக் செய்திடவும்...
Update your Facebook Status via BlackBerry
Update your Facebook Status via BlackBerry Torch
Update your Facebook Status via BlackBerry PlayBook
Update your Facebook Status via iPhone
Update your Facebook Status via iPhone 4
Update your Facebook Status via iPhone 5
Update your Facebook Status via iPad
Update your Facebook Status via iPad 2
Update your Facebook Status via iPad 3
Update your Facebook Status via Android
Update your Facebook Status via Calculator.
இந்த சுட்டிகளை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் டிவைஸ்களிலிருந்து ஸ்டேடஸ் பகிரலாம், மத்தவங்களுக்கு நீங்களா சொல்ற வரைக்கும் இது பொய்னு தெரியாது... எப்புடி?ஜோக்:ஜேம்ஸ்பாண்ட் ஒரு ஆளை சுட்டுட்டு சொல்றார் “பாண்ட் ஜேம்ஸ் பாண்ட்”எதிர்ல இருக்குறவரு தோட்டாவ கையில புடிச்சு திரும்ப பாண்ட் மேலேயே வீசுறாரு, பாண்ட் அங்கேயே அவுட்....இப்போ எதிர்ல இருக்குற அந்த சூப்பர் ஹீரோ சொல்றாரு “சிம்மா நரசிம்மா”...கொசுறு:ப்ளாக்கரின் புதிய எடிட்டரினை பயன்படுத்துங்கள், படங்களை இணைப்பது, டைப் செய்யும்போதே சேமிக்கு ஆட்டோசேவ் போன்ற வசதிகளில் வேகம் தெரிகிறது...பதிவு பிடித்திருந்தால் ஓட்டுபோடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்...
No comments:
Post a Comment