Friday, October 7, 2011

Cute sleepy baby trying to stay awake


அம்மாடியோவ் தூக்கம் பொல்லாததுடா சாமி.!(நகைச்சுவை காணொளி)

தூக்கம் என்பதை பொல்லாத ஒரு விடயம்… அது அதுக்குரிய நேரத்தில் வந்தால் இயற்கை அடிக்கடி ஆபத்து… வந்துகொண்டே இருந்தால் வியாதி.. ஆம் சில வேளைகளில் நாம் விழித்திருக்க எவ்வளவோ முயற்சி செய்யோம் ஆனால் எம்மையறியாமல் கண்கள் சொருகிவிடும்..

பொதுவாக இரவில் தூர பிரதேசங்களுக்கு வாகனம் ஓட்டிச்செல்பவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். சரி விசயத்துக்கு வருவோம்.. இங்கே காணொளியில் ஒரு குட்டீப்பையன் சகோதரியுடன் விழித்திருக்க ஆசைப்படுகிறான் ஆனால் அனை அறியாமல் வந்த தூக்கத்தால் அவன் படும் பாட்டை பாருங்கள்… அசந்து போவீர்கள்..

No comments:

Post a Comment

my blog recent